NATPU
சிதறிய முத்துக்களை
எடுத்து கொள்ள
கைகள் வேண்டும்
எடுத்து கொடுக்கும்
நண்பர்கள் இருப்பாராயின்
விரல்கள் போதும்!
சிதறிய முத்துக்களை
எடுத்து கொள்ள
கைகள் வேண்டும்
எடுத்து கொடுக்கும்
நண்பர்கள் இருப்பாராயின்
விரல்கள் போதும்!