தாமரை போல......!

இடம் தெரியாமல்

வளர்ந்த தாமரை......!


இருக்கும் இடம்

அறியாமல் போகாது.....!


எழுதியவர் : மு.பாக்கியராஜ் (31-Oct-10, 4:15 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 363

மேலே