காதல் ரோஜா

காதலிக்க தெரியாத பெண்ணின்
கூந்தலில் இருப்பதை விட,
காதலிக்க தெரிந்த
ஆணின் கல்லறையில்
இருக்கலாம்...

எழுதியவர் : Coolbaby (2-Jan-13, 3:05 pm)
Tanglish : kaadhal roja
பார்வை : 178

மேலே