உதடுகள் எழுதிய கவிதை

பல வரிகளை
கவிதை பாடிய
என் உதடுகள்

இரு வரிகளை
போன்ற
என்னவளின்
உதடுகளில் எழுதிய
முதல் கவிதை

" முத்தம்!.. "

எழுதியவர் : Rajankhan (2-Jan-13, 5:03 pm)
பார்வை : 516

மேலே