இரத்தம் தேவை
எமது அண்ணி ( எமது மனைவியின் மூத்த சகோதரி ) திருமதி பாக்யலக்ஷ்மி ராமசாமி அவர்கள் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேலம் சீரகாபாடி வினாயகா மிஷின் ஹாஸ்பிடலில் உள்ளார். அவருக்கு ஓ பாசிடிவ் (O+ ) இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது. சேலம் அதன் சுற்றுப்பகுதி நண்பர்கள் இரத்தம் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். வெளியூர், அயல்னாட்டு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு சேலம், அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த தெரிந்த நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு தகவல் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உடனிருந்து கவனித்து வந்த அவர் கணவரும், எமது சகலையுமான திரு. ராமசாமி, இன்று காலை மயக்கத்தினால் கீழே விழுந்து, அதே மருத்துவமனையில் Icu வில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரத்தம் தேவைப்படுபவரின் பெயர்: திருமதி.பாக்யலக்ஷ்மி இராமசாமி
கணவர் பெயர்: திரு. இராமசாமி
தேவையான இரத்த பிரிவு: ஓ+ பாசிடிவ் (O+ )
தொடர்புக்கொள்ள வேண்டிய எண்:- திரு.ஹரிஹரன் 09150366238
இது முகநூலிருந்து எடுக்கப்பட்ட செய்தி தொடர்பு கொண்டு உறுதி செய்யவும்