நண்பன்

உன் ஆசைகள் நிறைவேற !
தன் ஆசைகளை பொருட்படுத்தாதிருக்கும் !!
உன் வயதுள்ள " மற்றொரு தாய் " !!!

- நண்பன்

எழுதியவர் : DineshRak (5-Jan-13, 2:58 pm)
பார்வை : 373

மேலே