காளிராஜ் மு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காளிராஜ் மு
இடம்:  MUTHANDIAPURAM
பிறந்த தேதி :  14-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Oct-2016
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  4

என் படைப்புகள்
காளிராஜ் மு செய்திகள்
காளிராஜ் மு - காளிராஜ் மு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 11:58 am

நடக்க முடியவில்லை 
நரிகளின் ஆட்சி

நதிகளின் புலம்பால்

மேலும்

காளிராஜ் மு - காளிராஜ் மு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 12:23 pm

நடக்க கூட பாதையில்லை 
நரிகளின் ஆட்சி

நதிகளின் புலம்பால்

மேலும்

காளிராஜ் மு - காளிராஜ் மு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2019 3:59 pm

                    ழை
ஏர் பிடித்து உழுவதற்கு வேண்டும் ஏழை
எழுதுகோல் பிடித்த ஏற்றம்
காண வேண்டாம் ஏழை!
பயிரை விளைய வைக்க
வேண்டும் ஏழை
விளைத்ததற்கு விலையை  நிர்ணயிக்க
வேண்டாம் ஏழை!
களத்து மேட்டோடு காலம்
தள்ள வேண்டும் ஏழை
கல்வி கற்று மேலே வர 
வேண்டாம் ஏழை !
உதவுவது போன்ற புகைப்படத்துக்காக அரசியல்வாதிகளுக்கு
வேண்டும் ஏழை
திட்டங்கள் கேட்டு
வர வேண்டாம் ஏழை !




    

மேலும்

காளிராஜ் மு - Mahesh அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2019 9:51 am

பிரித்து எழுதுக:
இடப்புறம் =

மேலும்

இடது + புறம் 27-Mar-2019 9:10 am
இடது + புறம் 18-Mar-2019 2:39 pm
காளிராஜ் மு - எண்ணம் (public)
28-Feb-2019 3:59 pm

                    ழை
ஏர் பிடித்து உழுவதற்கு வேண்டும் ஏழை
எழுதுகோல் பிடித்த ஏற்றம்
காண வேண்டாம் ஏழை!
பயிரை விளைய வைக்க
வேண்டும் ஏழை
விளைத்ததற்கு விலையை  நிர்ணயிக்க
வேண்டாம் ஏழை!
களத்து மேட்டோடு காலம்
தள்ள வேண்டும் ஏழை
கல்வி கற்று மேலே வர 
வேண்டாம் ஏழை !
உதவுவது போன்ற புகைப்படத்துக்காக அரசியல்வாதிகளுக்கு
வேண்டும் ஏழை
திட்டங்கள் கேட்டு
வர வேண்டாம் ஏழை !




    

மேலும்

காளிராஜ் மு - எண்ணம் (public)
30-Aug-2018 12:23 pm

நடக்க கூட பாதையில்லை 
நரிகளின் ஆட்சி

நதிகளின் புலம்பால்

மேலும்

காளிராஜ் மு - எண்ணம் (public)
30-Aug-2018 11:58 am

நடக்க முடியவில்லை 
நரிகளின் ஆட்சி

நதிகளின் புலம்பால்

மேலும்

காளிராஜ் மு - காளிராஜ் மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 11:34 am

கடிகாரத்தின் முட்களும்
நான் பார்க்கும் போதெல்லாம்
குத்துகின்றன!!!
இப்படிக்கு
காலத்தை தவறவிட்டவன்

மேலும்

காளிராஜ் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2017 11:34 am

கடிகாரத்தின் முட்களும்
நான் பார்க்கும் போதெல்லாம்
குத்துகின்றன!!!
இப்படிக்கு
காலத்தை தவறவிட்டவன்

மேலும்

காளிராஜ் மு - பாலசுப்பிரமணி மூர்த்தி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 5:57 pm

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் அறவழியில் போராடி வெற்றிபெற்ற பிறகு பிரிவினைவாதம் என்னும் நோய் பரவ தொடங்கியிருக்கிறது இதற்கு காரணம் என்ன????

மேலும்

அருமை ....நிதர்சனம் இதுவே ....ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கவே கூடாது. 28-Jan-2017 10:11 pm
உள்ளூர் முதல் உலக அரசியல் , வெளிநாட்டு வியாபாரம் மட்டுமே காரணம் 28-Jan-2017 7:43 pm
சரியாக சொன்னீர் .....! 28-Jan-2017 4:42 pm
அடுத்த எழுச்சியை அடக்க நடக்கும் தந்திரமாம் 28-Jan-2017 4:49 am
காளிராஜ் மு - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2017 11:26 pm

சோலைகவியரங்கம் - 4
8.கவிஞர் அழைப்பு சியாமளாராஜசேகர்
`````````````````````````````````````````````````````````````
பண்படுத்தும் பாஅவும் பாசமது கால்பிணைக்கும்
நன்முற்றித் தாள்பணியும் நாஅணும் - பெண்ணணங்கே.!
தூற்றும் பதர்நீக்கித் தூய்மைகொள்ளும் ஆமாம்நெல்
நாற்றும் சியாமளாதான் நாட்டு.

ஓயாத கடலலையாய் ஓங்குகவி எழுக
ஒப்பற்ற தமிழ்ப்பாட்டில் உம்குரலைத் தொழுக
தாயாகத் தமிழ்பரப்பும் தருநிழலே வருக
தயங்காத தீங்கவியைத் தமிழோடு தருக.!
பாயாத நதிபோலக் கலங்கிருக்கும் எமக்குப்
பனிமழையாய்ப் பூத்தூவும் கவிதாரும் எமக்கு
சேயாகக் காத்திருக்கும் சோலைகுழாம் விழிக்க
சியாமளாவே நீர்தாரும் செங்கவியில் களிக்க.!

மேலும்

மிக்க நன்றி ! 18-Jan-2017 1:49 pm
மிக்க நன்றி ஐயா ! 18-Jan-2017 1:49 pm
களிப்பிலே கடினம் காணாமல் போனது 17-Jan-2017 10:25 pm
மரபு மாமணிக்கு வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பாட்டரங்கம் உலக கவியரங்கில் என்றும் .... 17-Jan-2017 7:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
மேலே