காலம்

கடிகாரத்தின் முட்களும்
நான் பார்க்கும் போதெல்லாம்
குத்துகின்றன!!!
இப்படிக்கு
காலத்தை தவறவிட்டவன்

எழுதியவர் : (31-Jan-17, 11:34 am)
சேர்த்தது : காளிராஜ் மு
Tanglish : kaalam
பார்வை : 59

மேலே