காளிராஜ் மு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : காளிராஜ் மு |
இடம் | : MUTHANDIAPURAM |
பிறந்த தேதி | : 14-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 4 |
நடக்க முடியவில்லை
நரிகளின் ஆட்சி
நதிகளின் புலம்பால்
நடக்க கூட பாதையில்லை
நரிகளின் ஆட்சி
நதிகளின் புலம்பால்
ஏழை
ஏர் பிடித்து உழுவதற்கு வேண்டும் ஏழை
எழுதுகோல் பிடித்த ஏற்றம்
காண வேண்டாம் ஏழை!
பயிரை விளைய வைக்க
வேண்டும் ஏழை
விளைத்ததற்கு விலையை நிர்ணயிக்க
வேண்டாம் ஏழை!
களத்து மேட்டோடு காலம்
தள்ள வேண்டும் ஏழை
கல்வி கற்று மேலே வர
வேண்டாம் ஏழை !
உதவுவது போன்ற புகைப்படத்துக்காக அரசியல்வாதிகளுக்கு
வேண்டும் ஏழை
திட்டங்கள் கேட்டு
வர வேண்டாம் ஏழை !
பிரித்து எழுதுக:
இடப்புறம் =
ஏழை
ஏர் பிடித்து உழுவதற்கு வேண்டும் ஏழை
எழுதுகோல் பிடித்த ஏற்றம்
காண வேண்டாம் ஏழை!
பயிரை விளைய வைக்க
வேண்டும் ஏழை
விளைத்ததற்கு விலையை நிர்ணயிக்க
வேண்டாம் ஏழை!
களத்து மேட்டோடு காலம்
தள்ள வேண்டும் ஏழை
கல்வி கற்று மேலே வர
வேண்டாம் ஏழை !
உதவுவது போன்ற புகைப்படத்துக்காக அரசியல்வாதிகளுக்கு
வேண்டும் ஏழை
திட்டங்கள் கேட்டு
வர வேண்டாம் ஏழை !
நடக்க கூட பாதையில்லை
நரிகளின் ஆட்சி
நதிகளின் புலம்பால்
நடக்க முடியவில்லை
நரிகளின் ஆட்சி
நதிகளின் புலம்பால்
கடிகாரத்தின் முட்களும்
நான் பார்க்கும் போதெல்லாம்
குத்துகின்றன!!!
இப்படிக்கு
காலத்தை தவறவிட்டவன்
கடிகாரத்தின் முட்களும்
நான் பார்க்கும் போதெல்லாம்
குத்துகின்றன!!!
இப்படிக்கு
காலத்தை தவறவிட்டவன்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் அறவழியில் போராடி வெற்றிபெற்ற பிறகு பிரிவினைவாதம் என்னும் நோய் பரவ தொடங்கியிருக்கிறது இதற்கு காரணம் என்ன????
சோலைகவியரங்கம் - 4
8.கவிஞர் அழைப்பு சியாமளாராஜசேகர்
`````````````````````````````````````````````````````````````
பண்படுத்தும் பாஅவும் பாசமது கால்பிணைக்கும்
நன்முற்றித் தாள்பணியும் நாஅணும் - பெண்ணணங்கே.!
தூற்றும் பதர்நீக்கித் தூய்மைகொள்ளும் ஆமாம்நெல்
நாற்றும் சியாமளாதான் நாட்டு.
ஓயாத கடலலையாய் ஓங்குகவி எழுக
ஒப்பற்ற தமிழ்ப்பாட்டில் உம்குரலைத் தொழுக
தாயாகத் தமிழ்பரப்பும் தருநிழலே வருக
தயங்காத தீங்கவியைத் தமிழோடு தருக.!
பாயாத நதிபோலக் கலங்கிருக்கும் எமக்குப்
பனிமழையாய்ப் பூத்தூவும் கவிதாரும் எமக்கு
சேயாகக் காத்திருக்கும் சோலைகுழாம் விழிக்க
சியாமளாவே நீர்தாரும் செங்கவியில் களிக்க.!