Balaji Narain - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Balaji Narain |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 3 |
facebookeil படித்தது , மனிதன் அடுத்தவனை பார்த்து பொறாமை படமாட்டான் . எதில் ??
அடுத்தவனின் மரணத்தை பார்த்து
அதிகாரி வீட்டு நாய் இறந்தது . எல்லோரும் வந்திருந்தார்கள் . அந்த அதிகாரியே இறந்து போனார். ஒரு நாய் கூட வரவில்லை
வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா
என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும் சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். சுற்றி ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். ஆனால் அதில் தனித்துக் களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா பிரியா.
“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்