எங்கேயோ எப்போதோ படித்தது

அதிகாரி வீட்டு நாய் இறந்தது . எல்லோரும் வந்திருந்தார்கள் . அந்த அதிகாரியே இறந்து போனார். ஒரு நாய் கூட வரவில்லை

எழுதியவர் : யாரோ (21-Mar-14, 3:01 pm)
பார்வை : 114

மேலே