இருந்துவிட்டு போகட்டும் - பூவிதழ்

இப்பிரபஞ்சத்தில்
முதல் உயிர் தோன்றியது எப்படி ?
இப்படி தோன்றி இருக்கலாம்
அப்படி தோன்றி இருக்கலாம் என்ற
அறிவியல் அனுமானங்கள்
இருக்கும் வரை !

இருந்துவிட்டு போகட்டுமே!
அவதார கடவுள்களும்
கருணையுடன் கொஞ்சகாலம் !

எழுதியவர் : பூவிதழ் (21-Mar-14, 2:57 pm)
பார்வை : 75

மேலே