Ganesh C - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ganesh C
இடம்:  Chennai
பிறந்த தேதி :  25-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நட்பை தினமும் நாடுபவன்...
அன்பை எல்லாரிடமும் தேடுபவன்... நான்...

என் படைப்புகள்
Ganesh C செய்திகள்
Ganesh C - Ganesh C அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 11:04 am

தேடல் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்கையில் எதாவது ஒன்ன இழந்து தன் ஆகணும்.....

மேலும்

Ganesh C - எண்ணம் (public)
02-May-2014 11:04 am

தேடல் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்கையில் எதாவது ஒன்ன இழந்து தன் ஆகணும்.....

மேலும்

Ganesh C - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2013 7:07 pm

எங்கோ பிறந்தோம் எப்படியோ வளர்ந்தோம்

அப்படியே இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை

மனித வாழ்க்கை ஒரு மாபெரும் வரம்

நாம் இறந்த பின்பும் நம்மை பற்றி

இவன் லட்சியவாதி என்று சுற்றம் போற்ற வேண்டும்

நம்பிக்கையோடு நாலு பேர் நமக்கு தோல்கொடுக்க வேண்டும்

நமை ஈன்று குடும்பத்திற்கும் வளர்த்த
நாட்டிற்கும்

நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்

அப்பட்டமாக சொல்ல வேண்டுமென்றால்

நமக்கென்று ஒரு லட்சியம் வேண்டும்....

மேலும்

Ganesh C - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Nov-2013 12:57 pm

நண்பர்களே .. நான் ஒரு கவிதை சமர்ப்பித்து இருந்தேன். அதை படித்தவர்களின் கமெண்ட்ஸ் இ எப்படி பார்பது. என் கவிதைக்கு கீழே பார்த்தேன் 42 views என்று இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ் ஒன்றும் தெரிய வில்லை. இதற்கு உதவவும்.. நன்றி. கணேஷ்.

மேலும்

நண்பரே..! உங்கள் கவிதைகளை ஒருவர் பார்வை இட்டு விட்டு மூன்று செயல்கள் நடைபெறும்..! ஒன்று::பார்வை - இது ஒருவர் உங்கள் கவிதையை பார்க்க சொடுக்கியதும் எண்ணிக்கை (Views ) வந்துவிடும். இரண்டு:: தேர்வு - இது பார்வை இடுவோர் விரும்பினால் நட்சத்திர குறியில் சென்று உங்கள் கவிதைக்கு புள்ளிகள் இடலாம். மூன்று:::கருத்து- இதுவும் பார்வை இட்டவர் உங்கள் கவிதைக்கு கீழே கருத்தை பதிப்பார். அவர் பதித்தால் அது உங்கள் கவிதைக்கு கீழே காணப்படும். கருத்து இட்டால் உங்கள் நுழைவு பக்கத்தில் "தகவல்" என்ற சொல்லுக்கு பக்கத்தில் எண்ணிக்கை தெரியும் வசதியை இப்போது தளம் செய்து இருக்கிறது. நட்புடன் குமரி. 22-Nov-2013 11:09 pm
உங்கள் படைப்புகளுக்கு கருத்துகள் வரும் பொழுது உங்களுக்கு தகவல் மற்றும் மின்னஞ்சல் வரும். 22-Nov-2013 2:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே