நமக்கென்று ஒரு லட்சியம் வேண்டும்ங்க
எங்கோ பிறந்தோம் எப்படியோ வளர்ந்தோம்
அப்படியே இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை
மனித வாழ்க்கை ஒரு மாபெரும் வரம்
நாம் இறந்த பின்பும் நம்மை பற்றி
இவன் லட்சியவாதி என்று சுற்றம் போற்ற வேண்டும்
நம்பிக்கையோடு நாலு பேர் நமக்கு தோல்கொடுக்க வேண்டும்
நமை ஈன்று குடும்பத்திற்கும் வளர்த்த
நாட்டிற்கும்
நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்
அப்பட்டமாக சொல்ல வேண்டுமென்றால்
நமக்கென்று ஒரு லட்சியம் வேண்டும்....