இந்த நொடி உயிர்,அடுத்த நொடி யாரும் சொல்ல முடியாது

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ? மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில் 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன. 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன. 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன. 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை. 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு. 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது. இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, ‪#‎எதற்கு‬ இந்த தலைகணம், #எதற்கு இந்த கோபம், #எதற்கு இந்த ஆணவம், #எதற்கு இந்த ஆடம்பரம், #எதற்கு இந்த கொலை வெறி, #எதற்கு இந்த கௌரவம், #எதற்கு இந்த ஜாதி மத சண்டைகள் …??? ‪#‎மனித‬ பிறப்பு மிக ‪#‎அறியப்‬ பிறப்பு .... அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே சிந்தியுங்கள்!!!

எழுதியவர் : பேஸ் புக் (26-Nov-13, 7:08 pm)
பார்வை : 212

மேலே