மவுசு

பூவுக்கு மவுசு
தலையில் இருக்கும்வரைதான்-
பூவையிடத்தும்,
பூச்செடியிடத்தும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Nov-13, 6:39 pm)
Tanglish : mavusu
பார்வை : 94

மேலே