மு செல்வகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மு செல்வகுமார் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 19 |
என் பெயர் மு செல்வகுமார் , கோவணம் என்ற பெயரில் என் தமிழோடு கரைந்திட புரியாததை புரிந்துகொண்டு புரிந்ததை விதைத்து செல்கிறேன் எழுத்துக்களில் எழுத்தாக....
இல்லாதவனுக்கு தெரியும்
அன்பின் மதிப்பு
இருப்பவனுக்கு அன்பை நழுவு விடும்போது புரியும்
_ மு செல்வகுமார்
✍️
போற போக்கில் ஒரு ஹாய் சொன்னேன்
எல்லாருக்கும் சொல்றது மாதிரி
தான் உனக்கும்
உன்னோட சிரிச்ச முகம் தான்
உன் நிழலாய் தொடர்கிறேன்....!
_ மு செல்வகுமார்
சுமப்பதை ஒரு பொருட்டாக
கருதியதே இல்லை
சுமைகூலி கேட்காத கழுதை
நான்
ஆனாலும் ஒரு பெருமை
என் பொருட்டு ஊரெங்கும்
சுமைதாங்கி கற்கள் அன்று
இன்று வழக்கொழிந்து போன
என் பெருமை சொன்ன
அடையாளம்
மட்டும் காணது போகவில்லை
என் சுதந்திரமும் காணாது
போனது
என்பொருட்டு வேறு ஏதேனும்
யோசியுங்கள்
நான் என்றென்றும் சுமக்க
தயாராய்
இந்த பூமியைப் போலொருத்
தாயாய்