கவிஞர் வினோத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் வினோத் |
இடம் | : பவுஞ்சூர் |
பிறந்த தேதி | : 04-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-May-2013 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 19 |
வானம் என்னும்
வெள்ளைத்தாளில்,
இயற்கை என்னும்
ஓவியன் வரைந்து ,
மழைக்காலங்களில்
மட்டுமே
மக்களின் பார்வைக்கு
காட்சிக்கு வைக்கப்படும்
மிகச்சிறந்த ஓவியம்.
வானவில்.....!
நிலவே..
வானில் ஓர்நாள் நிலவு
தோன்திராவில்லைஎன்று
அந்த நாளை அமாவாசை
என்கிறார்கள் இந்த மக்கள்
பாவம் இவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
மண்ணில் நிலவாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
நிலவுக் கூட ஓர் நாள் உறங்கி
ஓய்வெடுத்துக் கொள்கிறதென்று...!!!!!!
நிலவே..
வானில் ஓர்நாள் நிலவு
தோன்திராவில்லைஎன்று
அந்த நாளை அமாவாசை
என்கிறார்கள் இந்த மக்கள்
பாவம் இவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
மண்ணில் நிலவாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
நிலவுக் கூட ஓர் நாள் உறங்கி
ஓய்வெடுத்துக் கொள்கிறதென்று...!!!!!!
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சென்னையில் வைக்கப் பட்டிருந்த கட் அவுட்
என்னைப்பற்றி ......
மனிதர்களாய் வாழ்வோம்
மனிதாபிமானத்துடன்.....
என்னைப்பற்றி ......
மனிதர்களாய் வாழ்வோம்
மனிதாபிமானத்துடன்.....