Salini Priya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Salini Priya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 10 |
ராகவியும் சந்தியாவும் கல்லூரிக்குள் நுழைகின்றனர் ..தனக்கே உரிய பதட்டத்தோடும் பயத்தோடும் இருந்த ராகவிக்கு ஆறுதல் கூறினாள் சந்தியா "ஏன் ராகவி பயப்படுகிறாய் இது நாம் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் நாள் ..நம் கனவு பலிக்க போகும் இன்றைய தினம் நீ சந்தோசமாக மட்டும்தான் இருக்க வேண்டும் ..உனக்காக நான் இருக்கிறேன் அல்லவா என்று தன் தோழியின் கரம் பற்றினாள் சந்தியா..
ராகவி ,"ஒன்றும் இல்லை சந்தியா முதல் நாள் அல்லவா அந்த பயம்தான் வேறு எதுவும் இல்லை .வா நாம் Classroom -ஐ தேடலாம் என்று இருவரும் நடந்தனர் "
ஹே நில்லுங்கள் என்று பின்புறத்திலிருந்து ஒரு குரல் ..இருவரும் ஒருமித்து திரும்பினர் அங்கே 5 மாணவர்க
ராகவி அழகும் அறிவும் நிறைந்த சராசரி குடும்பத்து பெண் .பெண்மையின் இலக்கணம் புரிந்து பொறுமையும் அடக்கமும் அணிகலன்களாய் கொண்டிருப்பவள் .அனைத்து நற்குணங்களையும் ஒருசேர பெற்றவள் என்பதால் அனைவராலும் அன்பு செலுத்த படுவாள் .அம்மா ,அப்பா ,அண்ணன் ,தங்கை மற்றும் உயிர் தோழி சந்தியா இதுதான் அவள் உலகம் பள்ளி பருவத்தை முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தாள்.இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன கல்லூரி செல்வதற்கு உயிர் தோழி சந்தியாவும் தானும் ஒரே கல்லூரியில் சேர போவதால் இன்னும் அதிக ஆனந்தம் அவர்கள் இருவருக்கும் .இருக்கதானே செய்யும் இவர்கள் நட்பு மழலை பருவத்திலே ஆரம்பித்து விட்டது .படித்தது ஒரே பள்ளியி