தமிழ் வித்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் வித்யா |
இடம் | : அங்கனூர் |
பிறந்த தேதி | : 11-Jul-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 5 |
உன் ஒரு தீண்டலில் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது!!!
போகும் போக்கில் என் கவலைகளையும் போக்கி செல்கிறாயே!!!!
உன் பரிசம் மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது.தென்றலே!!!
மண்ணை பொன்னாக்கும்!
வித்தகன் நீ!!!!
ஆனால் தண்ணீருக்காய்
யாசிக்கிறாய்!
காணி நிலம் பாரதியின் ஆசை!
நிலத்தை காப்பதே
இன்றளவில் உன் ஆசை!
உன் நிலத்தை தரிசாய் மாற்றிடத் துடிக்கும்
விற்பனையாளர்..... பசித்தால் !!
சுண்ணாம்பு பொங்கலுடன்
சிமெண்ட் குழம்பும், தொட்டுக்கொள்ள செங்கல் சட்னியும்
உண்ணட்டும்!!!
மண்ணின் தரம் காக்கும் நீ
தரங்கெட்ட தரகர்களின் பேராசைக்கு பலியாகவில்லை
என்பதால்தான்
நாங்கள் தரமான உணவை உண்கின்றோம்!
நீ மண்ணின் உன் கனவுகளை விதைத்து!
உழைப்பையே உரமாக்கி! எதிர்காலத்தை அறுவடை செய்கிறாய்!!!
நீ மண்ணை நேசிக்கும் விவசாயி!
கடவுள் பூமிக்கு அனுப்பிய விசுவாசி!!!!
உன்
உலகறியா என் அன்னையே
உந்தன் உலகமே நான்தானே
என் நலன்கருதி நீ செய்த
தியாகங்கள் எண்ணிலடங்கா
என்னைவிட என்மீது அதிக அக்கரை
கொண்ட என் அன்புத்தாயே
தியாகத்தின் மொத்த உருவம் நீ
அன்பின் ஊற்றும் நீ
அமுதசுரபியும் நீ
பள்ளிக்கூடம் நான் செல்லும் முன்பே
என் பிஞ்சு விரல் பிடித்து
பாடம் கற்பித்த முதல் ஆசானும் நீ
எனக்காக உழைத்து உழைத்து
உடல் சோர்ந்து போனாய்
எனக்காக எல்லாம் செய்த
என் அன்பு சகியே
உனக்காக நான் என்செய்வேன்........
நொடி முள் அப்பா
நிமிட முள் அம்மா
மணி முள் அண்ணன்
கடிகாரம் நான்
என்னுள் அவர்கள்...
கம்பனின் கைவண்ணம்
வள்ளுவனின் வெண்பா
மகாகவியின் மொழியாம்
நிகரற்ற எம் தமிழே!
சங்கம் வளர்த்த பாண்டியன்
சுங்கம் தவிர்த்த சோழன்
பாரம்பரியம் காத்த பல்லவர்கள்
வாழ்ந்த வீரமண்ணிது!
பால் கொடுத்து மார் காயுமுன்னே
வாள் கொடுத்து பிள்ளைகளை
போருக்கு அனுப்பிய வீரதேசமிது!
ஓங்கி வளர்ந்த மொழியை
ஒதுங்கி வாழ அனுமதிக்காதே
தமிழை நாளெல்லாம் சுவாசித்தாயே!
கைமாறாக என் செய்தாய்?
கலைகளும் கலாச்சாரங்களும்
மறந்தாய்..
கடைச்சங்கம் முற்றும்
காணாமல் போனது..
இடைச்சங்கம் இருந்த
இடம் தெரியவில்லை..
வியர்வை இறைத்து
உயிரை நேரங்களுக்கு ஊட்டி
முற்றாத நெல் அறுவடைத்து
உணவிட்ட விவசாயிகளை ம
ஒற்றை மழைத் துளியில் நீ
ஏழு வண்ணம் பெற்ற தெப்படி! !
ஒற்றை மழைத் துளியில் நீ
ஏழு வண்ணம் பெற்ற தெப்படி! !