என் குடும்பம்

நொடி முள் அப்பா
நிமிட முள் அம்மா
மணி முள் அண்ணன்
கடிகாரம் நான்
என்னுள் அவர்கள்...

எழுதியவர் : நித்யதிவ்யா (12-Jan-17, 7:04 am)
சேர்த்தது : தமிழ் வித்யா
Tanglish : en kudumbam
பார்வை : 113

மேலே