மறந்து போனேனடி

நீ என்னை தேட வேண்டுமென்று
தொலைந்து போன எனக்கு
இன்னமும் நீ என்னுள்
தொலையவேயில்லை
என்பது நினைவில்லாமல் போனது..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (12-Jan-17, 10:36 am)
பார்வை : 271

மேலே