தென்றலே

உன் ஒரு தீண்டலில் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது!!!
போகும் போக்கில் என் கவலைகளையும் போக்கி செல்கிறாயே!!!!
உன் பரிசம் மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது.தென்றலே!!!

எழுதியவர் : பாரதிப் பிரியை (18-Jun-17, 10:01 pm)
Tanglish : thentralae
பார்வை : 173

மேலே