manikural - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : manikural |
இடம் | : ariyalur |
பிறந்த தேதி | : 02-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
ஒன்றும் இல்லை
என் படைப்புகள்
manikural செய்திகள்
பன்னீர் ஒரு வாசனை திரவியம் என்று
அனைவருக்கும் தெரியும்!!!
ஆனால் யாருக்கு தெரியும் அது பல
ரோஜாக்களின் கண்ணீர் என்று!!!
ஒரு மழைத்துளி ஏரியில் விழுந்தாள்
அதன் அடையாளம் தெரியாது
அனால் அதே மழை துளி ஒரு ரோஜாவின்
மீது விழுந்தாள் மின்னும் அதே பொல நாம் எந்த
துறையில் இருதால் மின்ன முடியும் என்பதை
நன்கு தேர்வு செய்ய வேண்டும்
குரல் மனசுக்குள்ளேயே ஒலித்திருந்தால் கேட்டிருக்காது .
மணிக்குரல 'எழுத்தில் ' தோன்றியதால்
எல்லோரையும் சேர்ந்தது .
நன்றி மணிக்குரல் நன்றி! 16-Mar-2014 10:02 am
அவள் பார்த்து ரசித்த இந்த முகத்தை
வேறு யாரும் பார்க்க கூடாது என்பதற்காக
நான் அமைத்த முள் வேளி தான்
"தாடி".....
சூப்பர் 02-Apr-2014 10:09 pm
அடடடடடடா.......
கலக்கீட்டிங்க தோழரே.... 15-Mar-2014 11:20 pm
மேலும்...
கருத்துகள்