nallan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nallan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-May-2012
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  2

என் படைப்புகள்
nallan செய்திகள்
கார்த்திகா அளித்த படைப்பில் (public) Magizhini மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2015 9:03 pm

மழை நனைத்த
ஈரச் சாலையில்
மரங்களை ஏமாற்றி
மண் உண்ணும்
சிறு மழலைப் பூக்களில்
சிந்தும் இமைகளின் தேடல்!!

நேற்றைய இரவின்
கனாக்களில் பகற்பொழுதினைத்
தத்தெடுத்ததாய் ஞாபகம்

என் கரங்கள் சூட
வண்ணங்களை வாரி
இறைத்த வானவில்
சூரியனில் ஐக்கியமானது இன்று ..

உன் சாயல் பதிந்த
ஒற்றை நொடியும்
செஞ்சாந்து பூசிய போது

தூரத்தில் கண்
பறிக்கிறாய் நீ!

மேலும்

முதல் பத்தியிலேயே அழகாய் கவி சொல்கிறது படைப்பு! 02-Mar-2015 9:31 pm
நவீன புது கவிதை 02-Mar-2015 10:35 am
மிக்க நன்றி நித்தி டியர் .. 01-Mar-2015 7:16 pm
மிக்க நன்றி நண்பரே... 01-Mar-2015 7:16 pm
nallan - nallan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2013 7:13 am

தேடல்.....

வானம்
பார்த்த
பூமியாய்
விரிசல் பட்டுக்கிடக்கின்ற
காற்றுள்ள ஈரத்தையே உண்டு
துளிர்விடும்
கருவேல மரங்கள்.....

அடர்ந்து
கிடக்கின்ற
கரிசல் காட்டு பூமியில்...

எதற்கெடுத்தாலும்
வேல்கம்பும்
அரிவாளும்
தூக்குகின்ற
கூட்டத்தில்.........

அடுத்தவர்
கஷ்டம் கேட்டால்
உருகி
உதவி செய்யும் பண்பாட்டில்......

வக்காலி மனுஷனுக்கு
வாக்கு தண்டா முக்கியம்
தாயளி சோத்தவிட
மானம் தாண்டா பெருசு ..........

என்று என்னை
வளர்த்த
என்
அருக்காணி தாத்தா
என்னிடமில்லை.....

பெண்ணில் மட்டும்
தாய்மை
சுரக்கும் என்ற
கூற்றை உடைத்த
ஆண்மகனே........

சுருக்கம் விழ

மேலும்

nallan - nallan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2013 1:16 pm

பெரியமனுஷி......

பாதம்பால் சிரிப்பழகி
சேதாம்பால் உதட்டழகி
செந்தாமரை முகத்தழகி
செவ்வலரி குணத்தழகி

வெளிர்மஞ்ச இடையழகி
தளிர்போல நடைப்பழகி
மலர்வனமா நீ சிரிச்சா
மழையடிக்கும் மனசுக்குள்ள....

அரச மரத்தடியே
ஒசர வீசுதடி
காற்று மனமணக்கும் -உன்
காலுப்பட்டா
பட்ட மரம் நுனி துளிர்க்கும்

விளையாட போனவளே
விடலப்பூ பூத்தவளே
அடிவயிறு வலிக்குதுனு
அழுது நிக்கயில.......

என்னாச்சு ஏதாச்சு
படபடத்து நிக்கயில
பாவிமனம் தவிக்கையில
அமராவதி அக்கா துணையோட

வீடுபோய் சேந்தவளே
வெள்ளையம்மா கிழவிகிட்ட
அவளுக்கு என்னாச்சு
தேம்பி தேம்பி அழுதாளே.....

கேட்டுமுடிக்கும் முன்னே
போக்கேத்தப் பயலே
பே

மேலும்

nallan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 1:16 pm

பெரியமனுஷி......

பாதம்பால் சிரிப்பழகி
சேதாம்பால் உதட்டழகி
செந்தாமரை முகத்தழகி
செவ்வலரி குணத்தழகி

வெளிர்மஞ்ச இடையழகி
தளிர்போல நடைப்பழகி
மலர்வனமா நீ சிரிச்சா
மழையடிக்கும் மனசுக்குள்ள....

அரச மரத்தடியே
ஒசர வீசுதடி
காற்று மனமணக்கும் -உன்
காலுப்பட்டா
பட்ட மரம் நுனி துளிர்க்கும்

விளையாட போனவளே
விடலப்பூ பூத்தவளே
அடிவயிறு வலிக்குதுனு
அழுது நிக்கயில.......

என்னாச்சு ஏதாச்சு
படபடத்து நிக்கயில
பாவிமனம் தவிக்கையில
அமராவதி அக்கா துணையோட

வீடுபோய் சேந்தவளே
வெள்ளையம்மா கிழவிகிட்ட
அவளுக்கு என்னாச்சு
தேம்பி தேம்பி அழுதாளே.....

கேட்டுமுடிக்கும் முன்னே
போக்கேத்தப் பயலே
பே

மேலும்

nallan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 7:13 am

தேடல்.....

வானம்
பார்த்த
பூமியாய்
விரிசல் பட்டுக்கிடக்கின்ற
காற்றுள்ள ஈரத்தையே உண்டு
துளிர்விடும்
கருவேல மரங்கள்.....

அடர்ந்து
கிடக்கின்ற
கரிசல் காட்டு பூமியில்...

எதற்கெடுத்தாலும்
வேல்கம்பும்
அரிவாளும்
தூக்குகின்ற
கூட்டத்தில்.........

அடுத்தவர்
கஷ்டம் கேட்டால்
உருகி
உதவி செய்யும் பண்பாட்டில்......

வக்காலி மனுஷனுக்கு
வாக்கு தண்டா முக்கியம்
தாயளி சோத்தவிட
மானம் தாண்டா பெருசு ..........

என்று என்னை
வளர்த்த
என்
அருக்காணி தாத்தா
என்னிடமில்லை.....

பெண்ணில் மட்டும்
தாய்மை
சுரக்கும் என்ற
கூற்றை உடைத்த
ஆண்மகனே........

சுருக்கம் விழ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே