சுதா வரா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சுதா வரா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Aug-2014
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  11

என் படைப்புகள்
சுதா வரா செய்திகள்
சுதா வரா - சுதா வரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2014 9:48 pm

கண்ட உடன் காதல்
கண்ட நேரத்தில் எல்லாம் அலை பேசியில் பேச்சு
கண்ட இடங்களில் எல்லாம் ஊர் சுற்றுவது
கண்ட படி எல்லை மீறுவது
கடைசியில்...
காதலையும் சமுதாயத்தையும் குறை கூறுவது!!!

இது என்ன நாய் குணம்???
தவறு தவறு
நாய் எவ்வளவோ மேல்.

மேலும்

நன்றி 14-Aug-2014 1:36 pm
மிக்க நன்றி. பாரதி கனவு கண்ட புது உலகை தவறாக புரிந்து கொண்டதன் விளைவு தான் இன்றைய அவலம். 14-Aug-2014 1:36 pm
சிறப்பு படைப்பு .. தவறு செய்யும் பலரும் படிக்கணும் 14-Aug-2014 4:05 am
கருத்து, சுதந்திரம், யதார்த்தம், வெங்காயம் என்று பேசித்திரியும் நவீன வெறியர்களால்தான் இத்தனையும் ! இதற்கெல்லாம் அவர்கள் வாயைத் திறக்க மாட்டார்களே .......... சிறந்த படைப்பு 14-Aug-2014 2:29 am
சுதா வரா - படைப்பு (public) அளித்துள்ளார்

12-Aug-2014 4:55 pm

எரிந்து கரையும்
மெழுகைப் போல்
தேகம் உருக

உறைந்து விறைக்கும்
நீரைப் போல்
மனம் இறுக

காற்றில் மிதக்கும்
சிறகைப் போல்
உயிர் பிரிய

உன் முகம் தேடுகிறேன்
என் உயிர் இணைய...

மேலும்

நன்றி 13-Aug-2014 9:30 pm
நன்றி 13-Aug-2014 9:30 pm
கவிதை நல்லா இருக்கு . 13-Aug-2014 7:32 pm
Nice similes. good reading 13-Aug-2014 2:19 pm
சுதா வரா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2014 5:35 pm

பேர் அண்ட் லவ்லி இல்லை
கிளியோபெட்ரா அழகி இல்லையா???

லக்ஸ் சோப்பு இல்லை
அன்னை தெரசா அழகு இல்லையா???

ஹார்லிக்ஸ் இல்லை
எடிசன் அறிவாளி இல்லையா???

காம்ப்ளான் இல்லை
அர்னால்டு பலசாலி இல்லையா???

பூஸ்ட் இல்லை
அலெக்சாண்டர் ஆற்றல் மிக்கவர் இல்லையா???

ஹேர் கலரிங் இல்லை
இந்திரா காந்தி கம்பீரம் இல்லையா???

ஆக்ஸ் சென்ட் இல்லை
ஆதாம் ஏவாள் காதல் கொள்ளவில்லையா???

எதைத் தின்றால் பித்தம் தெளியும்
என்று பேதளிப்போரை
பயன்படுத்தி ஏமாற்றுவது தான்
கலி கால வியாபாரம்

தெளிந்திடு மனமே.....

மேலும்

சுதா வரா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2014 4:55 pm

எரிந்து கரையும்
மெழுகைப் போல்
தேகம் உருக

உறைந்து விறைக்கும்
நீரைப் போல்
மனம் இறுக

காற்றில் மிதக்கும்
சிறகைப் போல்
உயிர் பிரிய

உன் முகம் தேடுகிறேன்
என் உயிர் இணைய...

மேலும்

நன்றி 13-Aug-2014 9:30 pm
நன்றி 13-Aug-2014 9:30 pm
கவிதை நல்லா இருக்கு . 13-Aug-2014 7:32 pm
Nice similes. good reading 13-Aug-2014 2:19 pm
சுதா வரா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2014 4:49 pm

இன்றைய உலகில்....

மனிதனால் இயலாததென்று ஒன்றும் இல்லை
மனிதன் மனிதமாய் இருப்பதைத் தவிர !!!

மேலும்

சுதா வரா - சுதா வரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2014 7:35 pm

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ

கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்தும் கண்டித்தும் எனக்காய்

எனக்காய் உருவானவன் நீ
என் உயிராய் என்றும் நீ

உன் அன்பின் வாசம் அறிந்தபின்
என்னுள் காதல் மலர்ந்தது

ஒரு கணம் போதும்
ஓடிப்போய் மணம் முடிக்க...

நமக்காய் வாழும் பெற்றோரை
மதித்து காத்திருந்தாய்
எறும்பு ஊரக் கல் கரைந்தது

அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துகளுடன்
இரு மணம் இணைந்தது திருமணத்தில்

திருமணமாய் கனிய
எத்தனை துயரங்கள் தாங்கினாய்...
உன் வலியையும் துயரையும்
நம் காதல் ஆற்றியது

வாழ்வின் நாட்களில் -
முன் அறியாத பேதங்கள்
புரியாத புரிதல்கள்
வெறுப்பாய் மாறி அழுத்த
திக்கி

மேலும்

மிக நன்று.. 12-Aug-2014 10:05 am
சுதா வரா - சுகந்தி. த அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2014 3:03 pm

நானும் படிக்கிறேன்...

முதலாளி அடிக்கும்பொழுது
'அம்மா' என கத்துவதில்
"தமிழையும்"...

தவறு செய்யும்பொழுது
'சாரி சார்' என கூறுவதில்
"ஆங்கிலத்தையும்"...

பொட்டலம் போடும்பொழுது
'நான்கு இட்லி, இரண்டு வடை' என எண்ணுவதில்
"கணக்கையும்"...

சமைப்பதற்கு மளிகைக்கடையில்
'பொருட்கள்' வாங்கும்பொழுது
"அறிவியலையும்"...

வாடிக்கையளர்களுக்கு
உணவை 'விற்கும்பொழுது'
"வணிகவியலையும்"...
கற்கிறேன்...

கவலைப்படாதே அம்மா...
நானும் படிக்கிறேன்!!!

மேலும்

அருமையான கவிதை சுகந்தி... இதில் ஒவ்வொரு குழந்தை தொழிலாளிக்கும் பின்னால் இருக்கும் வாழ்க்கை அப்படியே ப(பா)டமாய் தெரிகின்றது.. வாழ்த்துகள்.. 06-Oct-2014 1:39 am
பாராட்டுக்கு நன்றி.. 06-Aug-2014 10:12 pm
நன்றி நன்றி... 06-Aug-2014 10:11 pm
மிக்க நன்றி கவிஞரே.. 06-Aug-2014 10:10 pm
சுதா வரா - சுகந்தி. த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

மேலே