yuva s - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  yuva s
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  26-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2017
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  6

என் படைப்புகள்
yuva s செய்திகள்
yuva s - yuva s அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2017 7:17 pm

நழுவி விழுந்த
மழைத் துளிகளில்
ஒன்று விழுந்தது
உதட்டின் மேல்.
உன் முத்தச் சுவையை
நினைவூட்டி.💋💋

மேலும்

நன்றி நண்பரே 30-Sep-2017 11:31 pm
வள்ளுவன் கண்ட இன்பத்துப் பால் 25-Sep-2017 3:11 pm
முத்தச் சுவை சிந்தும் ! மழைத் துளி இன்பம் ! அழகு ! 25-Sep-2017 1:07 pm
முத்தம்...வித்தியாசம். 25-Sep-2017 11:13 am
yuva s - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2017 8:50 am

அணுவணுவாய் உருகிடும்
பனித்துளிகளும் சுடுகிறது
மென்மையான பூக்களும்
தொட்டால் குத்துகிறது
சுவாசத்தின் தேடல்கள்
கண்ணீரால் அழிகிறது
கனவுகளின் நெருப்பில்
நினைவுகள் எரிகின்றது
தோல்வியின் யுத்தத்தில்
உணர்வின்றி துடித்தேன்
வறுமையின் காலடியில்
ஆசைகளை புதைத்தேன்
மின்மினியின் கவிதையில்
இறப்பினைக் கேட்டேன்
உறக்கங்கள் மறந்து
காற்றோடு பேசினேன்
வானத்தின் மேலே
வாழ்விடம் யாசித்தேன்
பறவையின் கூட்டுக்குள்
இசையைக் கற்றேன்
ஏழைகளின் சிரிப்பில்
உலகினை அளந்தேன்
விந்தையின் வனத்தில்
பூக்களைப் பறித்தேன்
மங்கையின் அருளில்
கருவறை புகுந்தேன்
இறைவனின் சதியில்
புதிருக்குள

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 06-Dec-2017 5:44 pm
உமது கவிதையில் புதைந்திருக்கிறது எனது மகிழ்ச்சி. நன்றாக உள்ளது அண்ணா. 06-Dec-2017 12:30 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Oct-2017 1:34 pm
உம் வரிகளின் மீதான எம் நாட்டமும் முடிவின்றிதான் போகிறது! 26-Oct-2017 12:13 pm
yuva s - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2017 9:38 am

மனிதனை
மனிதனாக
மதிப்பவனெல்லாம் தெய்வப்பிறவி
மண்ணில் தீண்டத்தகாதவன்
என்று யாருமில்லை
இழிச்செயல் செய்பவனை தவிர்த்து...

மேலும்

Thesathin thevai 30-Sep-2017 11:20 pm
உண்மைதான்.., தனித்துவமான வாழ்க்கையை சரியாக வாழ்ந்து முடித்தால் மண்ணில் நிம்மதியே சுதந்திரமாகும் ஆனால் இங்கு பலர் பிறரின் வாழ்க்கையையும் சேர்த்து வாழ ஆசைப்படுகிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 8:25 pm
yuva s - yuva s அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2017 7:17 pm

நழுவி விழுந்த
மழைத் துளிகளில்
ஒன்று விழுந்தது
உதட்டின் மேல்.
உன் முத்தச் சுவையை
நினைவூட்டி.💋💋

மேலும்

நன்றி நண்பரே 30-Sep-2017 11:31 pm
வள்ளுவன் கண்ட இன்பத்துப் பால் 25-Sep-2017 3:11 pm
முத்தச் சுவை சிந்தும் ! மழைத் துளி இன்பம் ! அழகு ! 25-Sep-2017 1:07 pm
முத்தம்...வித்தியாசம். 25-Sep-2017 11:13 am
yuva s - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 7:17 pm

நழுவி விழுந்த
மழைத் துளிகளில்
ஒன்று விழுந்தது
உதட்டின் மேல்.
உன் முத்தச் சுவையை
நினைவூட்டி.💋💋

மேலும்

நன்றி நண்பரே 30-Sep-2017 11:31 pm
வள்ளுவன் கண்ட இன்பத்துப் பால் 25-Sep-2017 3:11 pm
முத்தச் சுவை சிந்தும் ! மழைத் துளி இன்பம் ! அழகு ! 25-Sep-2017 1:07 pm
முத்தம்...வித்தியாசம். 25-Sep-2017 11:13 am
yuva s - இளவெண்மணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 1:50 am

முழுக்க நனைவதை விட
கைநீட்டி மழைச் சாரலை
மெல்ல ஏந்துவது
சிலிர்ப்பானது

அவசர உறிஞ்சலைவிட
நுனிநாக்கில் சுவைபார்க்கும்
தேநீரின் சிறுதுளிகள்
இதமானது

செவியதிரும்
மின்னணு இசையைவிட
மென்மையாய் மூச்சுவிடும்
புல்லாங்குழலிசை
இனிதானது

பளிச்சிடும் விளக்குகளைவிட
மேஜையில் ஏற்றிவைத்த
ஒற்றை மெழுகுவர்த்தி
ரசனையானது

நுண்ணிய உணர்வுகளை
சொல்வதை விட
சொல்லாமல் மெதுமெதுவாய்
சூட்சுமமாய் உணர்த்துவது
சுகமானது !

@இளவெண்மணியன்

மேலும்

நன்றிகள் பல ! 27-Sep-2017 4:54 am
மிக்க நன்றி ! 27-Sep-2017 4:53 am
மிக்க நன்றி ! 27-Sep-2017 4:53 am
வரிகள் அனைத்தும் இனிமை... 26-Sep-2017 11:44 pm
yuva s - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 11:26 pm

தண்டவாள கோடுகளாய்
வண்ணத்து பூச்சியின் சிறகுகளாய்
கை கோர்க்க நினைக்கும்
நிலவும் பூமியுமாய்
இணைய துடிக்கும் இதயங்கள்
நாம்💕

மேலும்

உண்மையான உள்ளங்கள் இணைய மறுக்கும் போதெல்லாம் இந்த உலகில் பூக்களும் உதிர்கிறது அப்படி என்றால் நாளும் இயற்கையின் ஊடகத்தில் மரணமும் இலாபம் சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 6:12 pm
yuva s - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 11:02 pm

மெய் உறங்க உயிர் உறங்கும் நேரம்.
மெய் பொய்யாய் போகும் நேரம்.

மாபெரும் மனிதரும்
மரணிக்கும் நேரம்
மறவாமல் உடன் வரும்
பிணம் என்ற பெயரும்.

ரதம் ஏறிச் சென்றாலும்
சவம் என்றே ஊர் சொல்லும்.

வருங்காலப் பிணங்களெல்லாம்
வந்து
இடுகாடு பார்த்துச் செல்லும்.

மனிதா,
வெல்லவே பிறந்ததாய்
மார்தட்டிக் கொண்டாயே!

எழும்பின்றி நாவிலே
நடனங்கள் புரிந்தாயே!
பெரும் பேர் எடுத்ததாய்
மிதப்பிலே திரிந்தாயே!

இன்று பிணம் என்ற
பெயர் கொண்டு
நெருப்பிலே எரிந்தாயே!

ஆடம்பரம் தேடி அலைந்த நீ
இன்று
ஆடி அடங்கிவிட்டாய்.

மாட மாளிகைகள் இருக்க
இன்று
மயானம் சேர்ந்துவிட்டாய்.

மரியாதை மறந்த

மேலும்

நன்றி நண்பரே. முகம் தெரியா நண்பரிடமிருந்து வரும் முதல் பாராட்டு. ஆனந்தம். 24-Sep-2017 6:51 pm
ஆஹா.., அற்புதமான கவிதை வாழ்க்கை எங்கு தொடங்கியது என்று சிந்தித்துப் பார்க்காத மனிதன் வாழ்க்கை முடிகின்ற இடத்தை சிந்திக்க வாய்ப்பில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 6:08 pm
yuva s - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 10:59 pm

மலர்ந்தும் மனம் பரப்பா மலர்களே!
மரண மயக்கதிலிருந்து
மீண்டு வாருங்கள்.

மலைகளைத் தாண்டி மணம் பரப்புங்கள்.
ஓடைகளின் தாடைகளில் மோதி
தண்ணீரில் தள்ளடுங்கள்.

சருகுகளாய்ச் சரிவதற்கு முன்
சிந்தையைச் செதுக்குங்கள்.

துயரங்களை துரத்துங்கள்.
கோபங்களைக் கோடாரியால் வெட்டுங்கள்.

முயற்சியை உரமாக்கி
நல்லாசைகளை விதையுங்கள்.

விளைந்திடும் வேலையில்
யாரேனும் வெட்டிட எண்ணினால்
முட்டி எறியுங்கள்.

மோதிய வேகத்தில்
திசை தெரியாமல்
தெறித்து ஓடட்டும்.

ஓய்வுகள் ஓயட்டும்.
உறக்கங்கள் உறையட்டும்.

இளைப்பாற எண்ணி
ஏமாறாமல் என்ன
சாதித்தோம் என எண்ணுங்கள்.

தாழ்ந்ததாய் எண்ணி
வீழ்ந்து வ

மேலும்

மயக்கங்கள் நிறைந்த விதிகளில் மண்டி போட்டு கிடக்கிறது யதார்த்தங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 6:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே