முத்தம்

நழுவி விழுந்த
மழைத் துளிகளில்
ஒன்று விழுந்தது
உதட்டின் மேல்.
உன் முத்தச் சுவையை
நினைவூட்டி.💋💋

எழுதியவர் : யுவா ச. (24-Sep-17, 7:17 pm)
சேர்த்தது : yuva s
Tanglish : mutham
பார்வை : 342

மேலே