இணையும் பொழுதிற்க்காய்

தண்டவாள கோடுகளாய்
வண்ணத்து பூச்சியின் சிறகுகளாய்
கை கோர்க்க நினைக்கும்
நிலவும் பூமியுமாய்
இணைய துடிக்கும் இதயங்கள்
நாம்💕

எழுதியவர் : யுவா ச. (23-Sep-17, 11:26 pm)
சேர்த்தது : yuva s
பார்வை : 112

மேலே