S.சிவக்குமார் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  S.சிவக்குமார்
இடம்:  பழனி உடுமலைப்பேட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Sep-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வழக்கறிஞர் உடுமலைப்பேட்டையில்
இருப்பு பழனியில்

என் படைப்புகள்
S.சிவக்குமார் செய்திகள்
S.சிவக்குமார் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2014 6:18 am

[ முன் குறிப்பு : ஒரு நாள் விழி இழந்தோர் மறு வாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறவியிலேயே பார்வை இழந்திருந்தாலும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்ததைக் கண்டு அதிசயித்தேன். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் சொற்களுமே தன்னம்பிக்கை மொழிகளாய் இந்த கவிதையில்...]

இறைவன் வரைந்த ஓவியத்தில்
முற்றுப்பெறாத ஓவியப் பிழை நாங்கள் - ஆனால்
சூரியனுக்கே சவால்விட்டவர்கள்
நீயே வந்தால் கூட
எங்கள் கண்களுக்கு ஒளி கொடுக்க முடியாதென்று...

இருளைக் கண்டு பயந்து ஓடும்
சாதாரண மனிதர்களாய்
எங்களை எண்ணிவிடாதீர்கள்
நாங்கள்
இரவையே நேசிக்கும்
மனித விண்மீன்கள்

கண்ணாடியில் முகம் பார்த்து
தங்கள் அழகை ரசிக

மேலும்

இரவையே நேசிக்கும் மனித விண்மீன்கள். வெளியே வெளிச்சம் உள்ளே இருட்டு எங்களுக்கு வெளியே இருட்டு உள்ளே வெளிச்சம் . அருமை தோழரே..! அவர்களில் ஒருவருக்கேனும் வாசித்துக்காட்டவேண்டிய கவிதை.மனித விண்மீன்கள்.! அருமை. 15-Jul-2015 9:24 am
மிக்க நன்றி தோழரே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மகிச்சி... 07-Jun-2015 1:27 am
கண்களால் கண்ட நிகழ்வை அப்படியே!! வரிகளாக்கி உள்ளீர் வரிகளே இவ்வளவு வலிக்குது என்றால் அந்த நிகழ்வு உங்களை எப்படி பாதித்து இருக்கும் என்று என்னால் உணரமுடிகிறது 07-Jun-2015 1:21 am
மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் வழங்கிய கருத்திற்கும்.... 02-Dec-2014 1:04 pm
S.சிவக்குமார் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

S.சிவக்குமார் - ரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 6:19 am

பூ அணியும் பூம்பாவாய்
பூவைக்கு ஒரு பூ வேண்டுமா

உன் கஞ்சன முகம் கண்டு
தாமரையும் அஞ்சியதோ

மெல்லிய இதழ் அறிந்து
மல்லியும் தோற்றதோ

மென் சிரிப்பின் விரியலிலே
முல்லையும் வியந்ததோ

பளிச்சிடும் கண்கள் பார்த்து
நிலோத்பலம் வாடியதோ

மெருதுவான கன்னம் நோக்கி
ரோஜாவும் பயந்ததோ

உன் கேச மணம் நுகர்ந்து
செண்பகமும் தலை குனிந்ததோ

சங்கொத்த கழுத்து கண்டு
நந்திவட்டையும் நாணியதோ

இடையொன்று இல்லை என்று
வஞ்சியும் தோற்றதோ

எல்லா பூவும் நீ தானே
உன் உள்ளமும் அது தானே

மேலும்

பூவைக்கு பூக்களால் பூச்சூட்டிய கவிதை மிக அழகு. 07-Nov-2014 8:15 pm
அழகு .......அழகு 21-Sep-2014 6:30 pm
நல்லாருக்கு தோழமையே.... 18-Sep-2014 11:51 pm
அழகான வர்ணனை 18-Sep-2014 11:47 pm
கருத்துகள்

மேலே