பிரபா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபா
இடம்:  Chennai
பிறந்த தேதி :  14-Mar-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jun-2014
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  7

என் படைப்புகள்
பிரபா செய்திகள்
பிரபா - பிரபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2014 6:38 pm

*
எல்லா
புகைப்படங்களிலும்
ஒளிந்திருக்கிறது
இதுவரை
நாம்
பார்த்திராத
யாரோ
ஒருவருடைய
முகம்
*
எதேர்ச்சையாய்
எடுத்த
புகைப்படங்களில்
தான்
நீங்கள்
உண்மையாக
சிரித்திருப்பீர்கள்
*
பின்னாளில்
பார்க்கையில்
நீங்கள்
செயற்கையாக
சிரித்த
புகைப்படங்கள்
எந்தவித
விசேஷமான
நினைவுகளையும்
தாராது.
*
விலகிய
கோணங்களில்
எடுத்த
புகைப்படம்
தான்
அதிக
பிரியங்களை
சுமந்த ஒன்றாக
மாறிப்போகும்
*
பிரியமானவர்களின்
புகைப்படங்களை
நீங்கள்
இப்போது
எடுத்து
பார்த்தாலும்
அவர்களின்
கண்கள்
உங்களை
கண்டவுடன்
புன்முருவலிடுவதை
உங்களால்
மட்டுமே
உணர

மேலும்

பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 6:38 pm

*
எல்லா
புகைப்படங்களிலும்
ஒளிந்திருக்கிறது
இதுவரை
நாம்
பார்த்திராத
யாரோ
ஒருவருடைய
முகம்
*
எதேர்ச்சையாய்
எடுத்த
புகைப்படங்களில்
தான்
நீங்கள்
உண்மையாக
சிரித்திருப்பீர்கள்
*
பின்னாளில்
பார்க்கையில்
நீங்கள்
செயற்கையாக
சிரித்த
புகைப்படங்கள்
எந்தவித
விசேஷமான
நினைவுகளையும்
தாராது.
*
விலகிய
கோணங்களில்
எடுத்த
புகைப்படம்
தான்
அதிக
பிரியங்களை
சுமந்த ஒன்றாக
மாறிப்போகும்
*
பிரியமானவர்களின்
புகைப்படங்களை
நீங்கள்
இப்போது
எடுத்து
பார்த்தாலும்
அவர்களின்
கண்கள்
உங்களை
கண்டவுடன்
புன்முருவலிடுவதை
உங்களால்
மட்டுமே
உணர

மேலும்

பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2014 6:35 pm

இந்த மாலை
நேரத்தில்
நான் மட்டும்
தனியே
கோவிலுக்கு
சென்றுவிட்டு
வீடு திரும்புகையில்
இன்னமும்
உன்னுடன்
கைபிடித்து
நடந்து கொண்டு
வேண்டிய
தரிசனங்களின்
காட்சி
ஒவ்வொன்றாக
மீள்கிறது;
சீரான வரிசையில்
உள்ளே நுழையும் பொழுது
சட்டென
என் கைகளை
உன் கையுடன் சேர்த்து
இருவரும் ஒன்றாக
வலது கால் எடுத்து வைத்து
சென்றது;
சாமி கும்பிட்டபின்
கற்பூர ஆரத்தியினை
நீ தொட்டு
வணங்கியது;
எல்லோரும்
கண்ணாடி பார்த்து
பொட்டு வைக்கையில்
அதை பார்க்காமலே
பொட்டு வைக்க சொல்லி தந்தது;
நான் தான் வைப்பேன்
என என் நெற்றியில்
நீ வைத்து விட்ட
சந்தனத்தின் ஈரம்
திருநீறின்

மேலும்

மலரட்டும் 25-Jun-2014 10:59 pm
ஓரத்தில் புன்னகையாய் மலர்ந்து பின் உதிர்க்க தொடங்கியது ஞாபக பூக்களை. அருமை சகோ 25-Jun-2014 6:57 pm
பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2014 7:38 pm

*
எனக்கு
மழையில் நனைய
பிடிக்காது
என்று சொல்பவர்களுக்கு
இதழ் முத்தம்
கொடுக்க தெரியாது
என்பது
மழைதீகம்!
*
மழை
பிடிக்கும்
ஆனாலும்
குடை பிடித்து செல்வேன்
எனச்சொல்வோர்க்கு
ஸ்பரிசங்கள்
பற்றிய
மெல்லியல்
தெரிவதற்கில்லை
*
லேசான
மழையில்
நனைந்து வர
பிடிக்கும்
என்பவர்களிடம்
மிக ஜாக்கிரதை
உங்களின்
விழி நீண்ட பார்வையில்
ஊடுருவி செல்லும்
வல்லமை படைத்தவர்கள்
என்னைப்போல
*

மேலும்

ம்ம் நல்லா இருக்கு, சிந்தனைக்கு பாராட்டுக்கள் 24-Jun-2014 8:18 pm
பிரபா - பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 1:47 pm

அலுவலகத்தின்
கண்ணாடி ஜன்னல்
வழியே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மேகங்களின்
இடப்பெயர்வை;

பள்ளி செல்வதற்காய்
சைக்கிளில் செல்லும் போது
கல்லும் மண்ணுமாய்
இருந்த பாதையில்
சைக்கிளை தள்ளிக்கொண்டு
நடந்து வருகையில்
கதிரேசன் உடனான
உரையாடல்கள்
தனியே
ஒரு வெள்ளை முகிலில்
கடந்து போவதை
காண முடிந்தது;

அவ்வளவு பெரிய வானத்திலும்
இளைப்பாற நின்ற
பெரிய புளியமரத்தின்
கீழே உதிர்ந்து கிடந்த
புளியங்காய் முகில் சில்லில்
கூசிப்போனது பற்கள்;

கொஞ்சம் பிற்பாடு
அலைஅலையாய்
தொடர்ந்து வந்த
முகில்கள் எல்லாம்
எழுப்பிய பெரும் சத்தத்தில்
எங்கள் ஊரிலிருந்து
எட்டு மணிக்

மேலும்

ரொம்ப நல்ல இருக்குங்க ...சிறப்பு 23-Jun-2014 2:06 pm
நன்றி கார்த்திகா ... 23-Jun-2014 2:05 pm
சிறப்பு தோழமையே!! 23-Jun-2014 1:50 pm
பிரபா - பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2014 4:56 pm

*
முத்தமழை
முகில்களின்
நனைதலில்
கிட்டத்தட்ட
கீழ்வானம்
முட்டுகிறது.
*
கொட்டும்
ஒவ்வொரு
சொட்டும்
மழை
சிந்தும்
வெட்கம்
*
ஈரமான
இச்சைகள்
வெப்பமூட்டும்
வெட்கங்களை
உதிரிகளாய்
தருகின்றது
எப்போதும்
*

மேலும்

அழகு !!! 14-Sep-2014 12:35 pm
மழை குளிர்ச்சி தந்தது. கவிதைப்போல 24-Jun-2014 8:17 pm
அனைவருக்கும் நன்றிகள்... 23-Jun-2014 1:55 pm
அருமை தோழமையே தோடர்ந்து எழுதுங்கள் 21-Jun-2014 10:47 pm
பிரபா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2014 1:47 pm

அலுவலகத்தின்
கண்ணாடி ஜன்னல்
வழியே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மேகங்களின்
இடப்பெயர்வை;

பள்ளி செல்வதற்காய்
சைக்கிளில் செல்லும் போது
கல்லும் மண்ணுமாய்
இருந்த பாதையில்
சைக்கிளை தள்ளிக்கொண்டு
நடந்து வருகையில்
கதிரேசன் உடனான
உரையாடல்கள்
தனியே
ஒரு வெள்ளை முகிலில்
கடந்து போவதை
காண முடிந்தது;

அவ்வளவு பெரிய வானத்திலும்
இளைப்பாற நின்ற
பெரிய புளியமரத்தின்
கீழே உதிர்ந்து கிடந்த
புளியங்காய் முகில் சில்லில்
கூசிப்போனது பற்கள்;

கொஞ்சம் பிற்பாடு
அலைஅலையாய்
தொடர்ந்து வந்த
முகில்கள் எல்லாம்
எழுப்பிய பெரும் சத்தத்தில்
எங்கள் ஊரிலிருந்து
எட்டு மணிக்

மேலும்

ரொம்ப நல்ல இருக்குங்க ...சிறப்பு 23-Jun-2014 2:06 pm
நன்றி கார்த்திகா ... 23-Jun-2014 2:05 pm
சிறப்பு தோழமையே!! 23-Jun-2014 1:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே