துளி மழை

*
முத்தமழை
முகில்களின்
நனைதலில்
கிட்டத்தட்ட
கீழ்வானம்
முட்டுகிறது.
*
கொட்டும்
ஒவ்வொரு
சொட்டும்
மழை
சிந்தும்
வெட்கம்
*
ஈரமான
இச்சைகள்
வெப்பமூட்டும்
வெட்கங்களை
உதிரிகளாய்
தருகின்றது
எப்போதும்
*

எழுதியவர் : பிரபா (20-Jun-14, 4:56 pm)
பார்வை : 552

மேலே