காதல்

உன்னோடு வாழ்ந்து

கொண்டிருக்கும்

மகிழ்வான தருணத்திலேயே!

மரணம் ,

என்னை முத்தமிட வேண்டும் !

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (20-Jun-14, 4:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 92

மேலே