காதல்
என் இறுதி ஊர்வலத்தில்
என்னை
சுமக்கபோகிறவன்
நீ என்பதால்தானோ ,
என் தாயை விடவும் மேலாக நேசிக்கிறேன்
உன்னை !
என் இறுதி ஊர்வலத்தில்
என்னை
சுமக்கபோகிறவன்
நீ என்பதால்தானோ ,
என் தாயை விடவும் மேலாக நேசிக்கிறேன்
உன்னை !