காதல்
நீ என்னைப் பிரிந்து
நெடுந்தூரம்
செல்கிறாய் என்று ,
என் மனம்
சொல்கிறது,
நீ என்னுள் தான்
இருக்கிறாய் என்று ,
என் இதயம் சொல்கிறது ,
நான் எதை நம்புவதென்று
நீயே சொல்!
காத்திருக்கிறேன் உனக்காக