மிரட்டல் குரு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/uljvk_23964.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : மிரட்டல் குரு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 05-Sep-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
மிரட்டல் குரு செய்திகள்
என் அக்காவின் மகளை பற்றி ஒரு கவிதை...
.
என்ன சொல்ல, ஏது சொல்ல
எனக்குள் எல்லாமே நீதானே...
.
பத்து மாதங்கள் சுமக்கவில்லை, நான்
பத்தியமும் இருக்கவில்லை...
.
ஆணாய் பிறந்த எனக்குள்ளும்
தாய்மையை ஊற்றெடுக்க செய்தவளே..
.
ஒரு கணமும் உனை பிரிய எண்ணியதில்லை
இரு தினம் பிரிந்த தற்காய்
என்னை கட்டியணைத்து
இரு கை சிறையில் இட்டவளே...
.
பிரிந்து சென்ற தவறுக்கு நீ அளித்த
முத்தத் தண்டனையில்
மூச்சு முட்டி போனேனடி...
.
பெண்ணாய் பிறந்தும் பெறாத பேரை
பெற்று விட்டேனடி உன்னை பெறாமலே...
.
இனி ஒரு பிறப்பு எனக்கேனடி
என் செல்லமே....
என் அக்காவின் மகளை பற்றி ஒரு கவிதை...
.
என்ன சொல்ல, ஏது சொல்ல
எனக்குள் எல்லாமே நீதானே...
.
பத்து மாதங்கள் சுமக்கவில்லை, நான்
பத்தியமும் இருக்கவில்லை...
.
ஆணாய் பிறந்த எனக்குள்ளும்
தாய்மையை ஊற்றெடுக்க செய்தவளே..
.
ஒரு கணமும் உனை பிரிய எண்ணியதில்லை
இரு தினம் பிரிந்த தற்காய்
என்னை கட்டியணைத்து
இரு கை சிறையில் இட்டவளே...
.
பிரிந்து சென்ற தவறுக்கு நீ அளித்த
முத்தத் தண்டனையில்
மூச்சு முட்டி போனேனடி...
.
பெண்ணாய் பிறந்தும் பெறாத பேரை
பெற்று விட்டேனடி உன்னை பெறாமலே...
.
இனி ஒரு பிறப்பு எனக்கேனடி
என் செல்லமே....
தமிழரோடு தமிழில் பேசுவோம்.
தமிழ் அவமானம் அல்ல
அடையாளம்.
தடாகம் தன்னில் நீர்
சலனமற்ற நீர்
அதில் நிலவின் பிம்பம்
பிம்பத்திலும் சலனமில்லை
ஆனால்
அந்த இரண்டையும் பார்த்த
அவன்
மனதிற்குள் சலனம்
காரணம்
காதல் தோல்வி
எழுத்தில் இணைந்த நட்பே வருக..!
உங்கள் முதல் பதிவு மிக நன்று..!
தொடருங்கள் ! வாழ்த்துக்கள்..!
என்றும் எழுத்தில் ஓர்
நட்பாய் குமரி. 29-Dec-2013 11:46 pm
மேலும்...
கருத்துகள்