காதல் தோல்வி

தடாகம் தன்னில் நீர்
சலனமற்ற நீர்
அதில் நிலவின் பிம்பம்
பிம்பத்திலும் சலனமில்லை
ஆனால்
அந்த இரண்டையும் பார்த்த
அவன்
மனதிற்குள் சலனம்
காரணம்
காதல் தோல்வி

எழுதியவர் : மிரட்டல் குரு (28-Dec-13, 12:31 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 283

மேலே