உன்னையே நினைக்கிறது

இனியவளே நீ என்னை காதலி
என்று நான் கேட்க போவது இல்லை.....!!!!
நீயும் என்னை காதலிக்க போவதும் இல்லை..........
இருந்தும் ஏன் என் இதயம் உன்னையே நினைக்கிறது????

எழுதியவர் : தீனா (28-Dec-13, 10:30 pm)
பார்வை : 281

மேலே