முரண்

உனக்குள் நான் இல்லாததால் சிரிக்கிறாய் !

எனக்குள் நீ இருப்பதால் அழுகிறேன் !

எழுதியவர் : s . s (29-Dec-13, 1:02 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : muran
பார்வை : 141

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே