kathal

" நிஜத்தில் பிரிந்த உனக்காக...
" நான் கதறுவது கனவில்லையே?
" ஏனடிப் பெண்ணே எனக்குள் வந்தாய்?
" இதயத்தை இரண்டாக்கி விட்டு...
" எங்கேயடி சென்றாய்?
" இரும்பில் இதயம் கொண்டவளே....
" இனி நான் வாழத்தான் வேண்டுமா?

எழுதியவர் : svk venkat (26-Dec-13, 9:27 pm)
பார்வை : 166

மேலே