மீண்டும் அகரம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மீண்டும் அகரம் |
இடம் | : Puducherry |
பிறந்த தேதி | : 28-Apr-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 1339 |
புள்ளி | : 17 |
1992 ல் பிறந்தேன் அகரம் எனும் பெயரில். 2013 ல் எழுத்து.காம் நிறுவனம் மற்றும் தோழமைகள் அளித்த ஊக்குவிப்பினால் மீண்டும் பிறந்துள்ளேன்.... உங்கள் கரங்களில் தவழ மூன்று திங்களுக்கு ஒரு முறை வருவேன் உங்களுக்காக. காத்திருக்கிறேன் ஒரு தவமென
அள்ளி அணைப்பீர்கள் ஒரு வரமென.
பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று மொழியாடும் பன்முக பண்பாட்டுக்கூறுகள் அடங்கிய புத்தாக்கம் நிறைந்த தரமிக்க படைப்புகள் தாங்கி புதுச்சேரியில் இருந்து வெளிவருகிறது.
தனி இதழ் ரூ.50/-
ஆண்டு சந்தா ரூ.200/-
மூவாண்டு சந்தா ரூ.500/-
சந்தா நண்கொடை, விளம்பரக் கட்டணம் அனுப்பிட
A. KANCHANA
SB. Ac. No.32939297260
State Bank of India, Lawspet Branch, Puducherry
IFSC SBIN0010509
தோழமை நெஞ்சங்களே
மீண்டும் அகரம் இதழ் 2 வெளி வந்து விட்டது..
நமது தளத்தின் இலவச விளம்பரம் பல உறுப்பினர்களை சேர்த்துள்ளது...ஆசிரியர் குழு தளத்திற்கு நன்றிகளை அளித்து மகிழ்கின்றது.
.இதழில் .......
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை
பல முனைவர்களின் கட்டுரைகள்...
நமது ரமேஷாலம் ,அகமது அலி ,ரொஷான் , சரவணா,கவிதைகள் ...
அகரமுதல்வனின் ஈழ கட்டுரை...
பொள்ளாச்சி அபி, கோமு,மங்காத்தா,கோவை ஆனந்த் ,கலை ,ஆகியோரின் கருத்துக்கள்..
இன்னும் பல் சுவையான பன்மொழி மொழியாக்கங்கள் ........
இடம் பெற்றுள்ளன....
உறுப்பினராக அன்புடன் அழைக்கிறோம்...
அன்புடன்
ஆசிரியர் குழு.