மு இலக்கியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு இலக்கியா
இடம்:  Hosur
பிறந்த தேதி :  21-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Dec-2013
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  1

என்னைப் பற்றி...

ஓர் மனிஷி

என் படைப்புகள்
மு இலக்கியா செய்திகள்
மு இலக்கியா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 11:18 am

மனசு பாரமாய் உள்ளபோது
பரிவுடன் பழக நீ இல்லை
ஆற்றல் இழந்த என் நிலையை
ஊக்கபடுத்த நீ இல்லை
என் தவறுகளை துல்லியமாய்
தடைசெய்ய நீ இல்லை
தோள் சாயத்தான் ஆசை - ஆனால்
தோள்களோ தொலைவினில் என்னை
துன்புறுத்துவதை தடுக்க நீ இல்லை
ஆற்றலாய் அணைத்து என்னை
செம்மைபடுத்தி செயல்கள்புரிய நீ இல்லை
தொலைகாட்சியில் தொலைந்த என்னை
திட்ட நீ இல்லை
காற்றோடு பூ உறவாடுவதை போல-என்
மனதோடு மனம் உறவாட நீ இல்லை
காற்று எத்திசையில்
திக்கிமுக்கி திரிந்தாலும் என்றும்
பூவின் வாசத்தை இழக்காது
நான் உன் மகள் உன் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டேன்

மேலும்

மு இலக்கியா - தீனா கவி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2014 10:42 am

நம்பளுக்கு பிடிச்சவங்க நம்பள விட்டுட்டு போய்டாங்கனா நம்பளும் போகனும்னு அவசியம் இல்ல நம்பள்ளுக்கு பிடிச்ச மாதிரி லைப் ஒரு நாள் மாறும்

மேலும்

மெல்ல திறந்தது கதவு ,மௌன ராகம் , ராஜா ராணி 16-May-2014 2:47 am
ராஜா ராணி 26-Apr-2014 11:10 am
கருத்துகள்

மேலே