RAபாலசுப்ரமணியன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : RAபாலசுப்ரமணியன் |
இடம் | : ஐஷ்வர்யா நகர், பொள்ளாச்சி. |
பிறந்த தேதி | : 12-Dec-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 5 |
நான் ஆவின் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிகிறேன்.
மழலையின் குரலில்
தேடினேன்
மங்கையின் சிரிப்பில்
தேடினேன்
பறவையின் கானத்தில்
தேடினேன்
பாரெல்லாம் பறந்து பறந்து
தேடினேன்
எங்கு தேடியும்
கிடைக்காத நீ
நான் சலனமற்று மெளனமாக
இருந்த போது
"நான் உன்னுள்ளே இருக்கிறேன்" என்று
குரல் கொடுத்த போதுதான்
நான் உன்னுள்ளே அடக்கமாகி உள்ளதை
உணர்ந்தேன்.
நானும் நானானேன்.
என் சோகம்தான்
உனக்கு சுகம் என்றால்...
என் தோல்விதான்
உனது பதக்கம் ஆகும் என்றால்...
என் கண்ணீர்தான்
உனது தாகத்தைத் தணிக்கும் என்றால்...
என் இதயம் நின்றால்தான்
உன் வாழ்க்கைப் பயணம் துவங்கும் என்றால்..
இதோ
என் மூச்சை நிறுத்தித் தென்றலாக்கி...
உன் வாழ்க்கைத் தேரை அதில் படகாக்கி..
உன் புன்னகையில் வழி தேடி
விண்ணுலகம் சென்று வாழ்த்தி வாழ்ந்திருப்பேன்.
என் சோகம்தான்
உனக்கு சுகம் என்றால்...
என் தோல்விதான்
உனது பதக்கம் ஆகும் என்றால்...
என் கண்ணீர்தான்
உனது தாகத்தைத் தணிக்கும் என்றால்...
என் இதயம் நின்றால்தான்
உன் வாழ்க்கைப் பயணம் துவங்கும் என்றால்..
இதோ
என் மூச்சை நிறுத்தித் தென்றலாக்கி...
உன் வாழ்க்கைத் தேரை அதில் படகாக்கி..
உன் புன்னகையில் வழி தேடி
விண்ணுலகம் சென்று வாழ்த்தி வாழ்ந்திருப்பேன்.
மழலையின் குரலில்
தேடினேன்
மங்கையின் சிரிப்பில்
தேடினேன்
பறவையின் கானத்தில்
தேடினேன்
பாரெல்லாம் பறந்து பறந்து
தேடினேன்
எங்கு தேடியும்
கிடைக்காத நீ
நான் சலனமற்று மெளனமாக
இருந்த போது
"நான் உன்னுள்ளே இருக்கிறேன்" என்று
குரல் கொடுத்த போதுதான்
நான் உன்னுள்ளே அடக்கமாகி உள்ளதை
உணர்ந்தேன்.
நானும் நானானேன்.
எல்லோருமே வெளியில்
இருக்கும் பழையதைத்தானே
எரிக்கிறார்கள்.
நாம் ஏன் உள்ளிருப்பதையும்
சேர்த்து எரிக்கக் கூடாது?
பக்கத்து வீட்டு படாடோபத்தைப்
பார்த்து ஏங்கும் ஏக்கம்:
நம்மை விட சுகமாக வாழ்பவரைப்
பார்த்து வரும் பொறாமை:
நம் கருத்து ஏற்றுக் கொள்ளப்
படாத போது வரும் கோபம்:
நம் முன்னே நிற்பவரை
ஆராயாமல் நாம் அவசரத்தில்
வீசும் கடுஞ் சொற்கள்.
இந்த வருட போகிப் பண்டிகைக்கு
இவற்றை மட்டும் எரித்து
புகை இல்லாத போகி
கொண்டாடலாமே!
எல்லோருமே வெளியில்
இருக்கும் பழையதைத்தானே
எரிக்கிறார்கள்.
நாம் ஏன் உள்ளிருப்பதையும்
சேர்த்து எரிக்கக் கூடாது?
பக்கத்து வீட்டு படாடோபத்தைப்
பார்த்து ஏங்கும் ஏக்கம்:
நம்மை விட சுகமாக வாழ்பவரைப்
பார்த்து வரும் பொறாமை:
நம் கருத்து ஏற்றுக் கொள்ளப்
படாத போது வரும் கோபம்:
நம் முன்னே நிற்பவரை
ஆராயாமல் நாம் அவசரத்தில்
வீசும் கடுஞ் சொற்கள்.
இந்த வருட போகிப் பண்டிகைக்கு
இவற்றை மட்டும் எரித்து
புகை இல்லாத போகி
கொண்டாடலாமே!
கருவில் உருவாகி..
உதிரத்தில் கலந்து...
உயிராகி நிற்கும்
தமிழன்னைக்கு...
மலர் தூவி,
மகுடம் சூட்டும்
எண்ணற்ற
தமிழ் ஆர்வலர்கள் நடுவே,
அன்னையின் பாதங்களில்
மலர் தூவ வருகிறது
இந்த அணில்...
நண்பர்கள் (5)

பார்த்திப மணி
கோவை

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

Shyamala Rajasekar
சென்னை

அன்புடன் ஸ்ரீ
srilanka
