ANURAJU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ANURAJU
இடம்:  chennai
பிறந்த தேதி :  15-May-1957
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Mar-2011
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  7

என்னைப் பற்றி...

i am a IT profosehnal. iam workin in public sector. i lost my husband one year back. iam a sad lady

என் படைப்புகள்
ANURAJU செய்திகள்
ANURAJU - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2017 2:04 pm

பாதுகாப்பில்லை பெண்களுக்கு கருவறையில்இருந்து கல்லறை வரை
உண்மை தானே
செய்தித்தாளில் தினந்தோறும்
பாலியல் பலாத்காரம்
நடப்பது யாருக்கு?
நமக்கு தானே
எப்படி அடி தாங்குவது
இந்த செய்தியை கற்பனை செய்தும் காணமுடிய வில்லை
தட்டி கேட்க்க தாரணிஇன்றி

இப்படி எத்தனை காலம் முடங்கி
கிடப்பதடி மூலை
செய்திதன்னை பொய்ஆகி சீற்றத்துடன் போராடி
தடுத்தால்
வாழ்க்கை வாழ்வதற்கே...
தடைகற்கள் எல்லாம் நொடிப் பொழுதில் உடையும்


பள்ளியில் பயிலும் மாணவனோ
பக்கத்துக்கு வீட்டு மாமனோ ,
உடன் பணி புரியும் தோழனோ,
ஏன்நம் சொந்தங்களோ
எவரையும் அறிய இனம் புரிய
அவர்களை நேர் நின்று

மேலும்

ANURAJU - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2016 3:51 pm

நான் கருவறையின் இருள்ளின்று மண் உலகின் ஒளி கண்டு முன்று நாளே ஆயின..
சூழல் அறியா யவன ராணி நான் சுந்தர உலகை சுற்றி சுற்றி பார்க்கிறேன் .
இரு ஐந்து திங்கள் சுமந்து பெற்ற தாயின் மடியில் சொகுசாய் தவழ்கிறேன்
நான் அன்னை உந்தன் மடி சாய்ந்து கிடந்திட நித்தம் நித்தம் ஏங்குகிறேனே

என் மீது முத்து முத்தாய் நீர் துளிகள் நான் அண்ணாது பார்க்கிறேன் அழுத விழிகளோடு என் அன்னை. என்னுடைய பூவுலக அவதாரம் என் அன்னைக்கு துயர் தந்ததோ ?

தன்நான் அவன் இல்லை அவள் என்றதும் ஆவேசமாய் குதித்தானே என் தகப்பன் - அந்த துய

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Mar-2016 4:47 pm
ANURAJU - ANURAJU அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2015 2:48 pm

என் மனவலி என்னை வாட்டுகிறது
உடல் வலிக்கு மருந்துண்டு ஆனால்
மனவலிக்கு என்ன மருந்துண்டு?
எனக்கு காதல் தோல்வி இல்லை
கடன் தொல்லை இல்லை
பணம் கஷ்டம் இல்லை
பதவி ஆசை இல்லை
சுற்றம் உறவு இல்லை
தனிமை என்னை கொல்கிறது
யாரிடம் போய் சொல்வது
என் தனிமைக்கு நீ தான் காரணம்.
என் உறவுகளை பறித்தவன் என் கனவுகளை கலைத்தவன்
நீ தான் என் விரோதி இறைவா !
என் மனவலி உனக்கு புரியுமா?
என்னக்கு ஒரு உதவி புரி
என்னையும் வானுலகிற்கு அனுபிவிடு.




t

மேலும்

ANURAJU - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2015 2:48 pm

என் மனவலி என்னை வாட்டுகிறது
உடல் வலிக்கு மருந்துண்டு ஆனால்
மனவலிக்கு என்ன மருந்துண்டு?
எனக்கு காதல் தோல்வி இல்லை
கடன் தொல்லை இல்லை
பணம் கஷ்டம் இல்லை
பதவி ஆசை இல்லை
சுற்றம் உறவு இல்லை
தனிமை என்னை கொல்கிறது
யாரிடம் போய் சொல்வது
என் தனிமைக்கு நீ தான் காரணம்.
என் உறவுகளை பறித்தவன் என் கனவுகளை கலைத்தவன்
நீ தான் என் விரோதி இறைவா !
என் மனவலி உனக்கு புரியுமா?
என்னக்கு ஒரு உதவி புரி
என்னையும் வானுலகிற்கு அனுபிவிடு.




t

மேலும்

ANURAJU - எழுத்து அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

போட்டி தலைப்புகள்:

வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்

மேலும்

போட்டி முடிவுகள் எண்ணம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-Dec-2015 4:42 pm
போட்டியின் முடிவுகள் என்று வெளிவரும் 18-Dec-2015 4:28 pm
போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தங்களுடன் புதுவைப்பிரபா 16-Dec-2015 4:59 am
வின் ஞானம் என்றால் என்ன? 15-Dec-2015 7:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே