அரவிந்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரவிந்த்
இடம்:  நாகர்கோயில், கன்னியாகுமர
பிறந்த தேதி :  26-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2014
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  3

என்னைப் பற்றி...

♥ என் பெயர் அரவிந்த் , நன் பொறியியல் கலூரியில் இறுதியாண்டு மாணவன். எனக்கு கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு ♥r♥ அரவிந்த் யோகன் என்ற பெயரில் "தமிழ் கவிதைத்தீவு" என்ற வலைபூவை என் கவிதைகளை பதித்து நடத்தி வருகிறேன் ♥

என் படைப்புகள்
அரவிந்த் செய்திகள்
அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 3:57 pm

நண்பா,
நாம் சேர்ந்து பழகிய நாட்களோ சில,
பிரிந்தும் மறவாத நாட்களோ பல !!
.
காதலிக்க கூட அனுமதி கேட்டாயே
மரணிக்க அனுமதி கேட்க மறந்தாயோ !!
.
நான் என்ன செய்வேன் நண்பா ??
.
அண்ணா என்று காட்டியனைக்கும் உன் சிறு தங்கை கேட்பாளே ,
அண்ணா எங்கே என்று ??
.
அன்பை பரிசளித்த உன் காதலி கேட்பாளே
என் காதலன் எங்கே என்று??
.
ஒன்றாய் உணவு பரிமாறிய நம் அன்னை கேட்பாளே
என் மகன் எங்கே என்று??
.
உன்னை தேடி வந்தால் நீ இருக்கும் இடம் காட்டுமே
உன் செல்ல நாய் ,
இனி யாரை காட்டுமோ?? அந்த வாய் இல்ல ஜீவன் !!
.
மேகம் மறைத்த வானவில்லாய்
வார்த்தை மறைத்து நிற்கிறது என் கண்ணீர் துளிகள் !!
.
கண்ணீர் வடித

மேலும்

நல்ல நட்பு தோழா 02-Nov-2014 5:26 pm
அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 3:25 pm

நட்பைக் கோர்த்து கவலைகளை புதைத்து ,
உனக்காய் ஒரு கவிதை ,
என் உயிர் பிரிந்தாலும் ,
உன் நட்பை போற்றி கொண்டே, "நட்பின் சான்றாய்"..!!
.
முகம் பார்த்து பழகியது இல்லை,
முகநூலில் தான் பழகினோம்!
.
ஊர் ஊராய் சுற்றியது இல்லை, ஆனாலும்
ஊற்று நீராய் பெருகியது நம் நட்பு !!
.
ஆயிரம் சோகங்கள் உனக்குண்டு , ஆனால்
அத்தனையும் மறந்து சிரிப்பவள் நீ !
.
தன்னம்பிக்கையின் தலைநகரம் நீ
தன்னலமற்ற சேவகி நீ !!
.
பிறர் இன்பத்தில் தன் இன்பம் கண்டவள் நீ, ஆனாலும்
புரியா புதிராய் உன் வாழ்க்கை !!
.
போலி அன்பினால்
புதைந்து போன உன் இன்பங்கள்,
.
உண்மையான நட்பினால் ஒரு நாள்
உன் பெயர் சொல்லி நிற்கும் !!

மேலும்

அரவிந்த் - கீத்ஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014

போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்புகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக

மேலும்

ஐயா போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதா ? 10-Apr-2017 11:16 am
இன்னும் முடிவு வரலைய? 07-Feb-2015 9:28 pm
முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் 08-Dec-2014 7:17 pm
தேர்வு நடைபெறுகிறது. புதியவை பகுதியில் இதை பற்றி விவரித்து உள்ளோம். 03-Dec-2014 11:44 am
அரவிந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 6:31 pm

கண்ணீர் சிந்தும் கணங்கள் வலியானது அன்பே !! சிந்தும் கண்ணீர் துளி உனக்காக என்றால் அந்த கண்ணீர் கூட சுகமானது அன்பே !!

மேலும்

கண்ணீர் கூட சுகமே... காதலில்...! உங்கள் முதல் பதிவு..நன்று..! தொடருங்கள் வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி பையன் 12-Jun-2014 12:05 pm
மேலும்...
கருத்துகள்

மேலே