பாலாஜிதயா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலாஜிதயா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Oct-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jun-2013
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  7

என் படைப்புகள்
பாலாஜிதயா செய்திகள்
பாலாஜிதயா - பாலாஜிதயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 12:55 pm

வலிகளும் எனக்கு சுகம்தானடி, அவை உன் நினைவுகளுடன் கைகோர்த்து கொண்டு வருவதால்...!!

மேலும்

நன்றி 26-Mar-2014 7:29 pm
நன்றி 26-Mar-2014 7:29 pm
நன்றி.. 26-Mar-2014 7:29 pm
நீ நினைவுகளில் நிறைந்திருக்கிறாய் என்று வலிகள் என்னை உறுதிசெய்கிறது ! நன்று 19-Mar-2014 1:16 pm
பாலாஜிதயா - அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 8:03 pm

சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும்

A 13-Jan-2020 9:52 am
அரசின் மதுபானக்கடைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். இதில் எவ்விதமான மாற்றுக்கருத்துகளும் எமக்குக் கிடையாது. வெறும் வருமானத்திற்காகத்தான் எனில் அதைவிட சிறந்த வருமானமாக விபச்சாரத்தைக்கூட முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மக்கள் உடல் நலனுக்காக என்கிறார்கள் எப்படியெனில் அதிக விலைக்கொடுத்து தனியார் மதுபானங்களை குடித்தால் நாட்டிற்கும் நஷ்டம் வீட்டிற்கும் நஷ்டம் உடல் நலத்திற்கும் கேடாம் இது எப்படி இருக்கு? சரி இந்த மதுபானக்கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும்? இந்த குடிகாரர்கள் அனைவரும் திருந்திவிடுவார்களா? அதுதான் நடக்குமா? எறும்பு வெல்லத்தை தேடி அலைந்து கண்டுபிடிப்பதுபோல இந்த குடிகாரர்களும் அண்டை மாநிலத்தை தேடிப்போய் குடிப்பார்கள் வாங்கிவந்து விற்பார்கள். கள்ளச்சாரயம் காய்ச்சுவார்கள்……………..அதைத்தடுக்க சிறப்பு போலிஸ் வரும் வந்து வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு போவார்கள். அப்படியானால் மதுக்கடைகள் இப்படியே இருக்கலாமா? என்னதான் செய்யலாம்? ஓட்டுமொத்த இந்தியா முழுவதும் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவேண்டும். தனியார் மதுகம்பனிகள் அனைத்தும் மூடப்படவேண்டும? ஏற்றுமதி¸இறக்குமதி எதிலும் மது சம்பந்தப்பட்ட எந்த விசயமும் iகிவிடப்படல் வேண்டும். அதே போன்று இராணுவத்தில் கொடுக்கப்படும் மதுவும் நிறுத்தபடல் வேண்டும்(இது நடக்குமா?) மேலும் தடைசெய்யப்பட்ட பான்பராக் பான்மசாலா அனைத்தும் உற்பத்தியுடன் நிறுத்தப்படவேண்டும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பது போன்றவற்றை பிடித்துக்கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கும் உண்டு என்ற அரசின் உத்தரவு வேண்டும். மாநில காவல்துறையை கண்கானிக்க மத்திய சிறப்பு படையில் ஒரு புதிய அதிகாரக்குழு நியமிக்கபடவேண்டும்¸ இவையெல்லாம் தயார்படுத்தப்பட்ட பிறகு கண்டிப்பாக மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டுமே நாட்டில் முழுவதும் மதுவென்ற அரக்கனை அழிக்க முடியும். இல்லையேல் நாட்டுவருமானம் நாட்டுக்கும் கிடைக்காமல் வீட்டுக்கும் கிடைக்காமல் கள்ளச்சாராய கும்பலுக்கும் அதற்கு துணைநிற்கும் அரசியல் பிழைப்பாளிகளுக்கும் அதை வேடிக்கைப்பார்க்க காத்திருக்கும் துறைக்கும்தானே போகும்? மதுவும் இருக்கும் குடிகாரர்களும் குடித்துச் சாவார்கள். வீட்டைக் கெடுத்து நாட்டை அழிப்பார்கள். சிந்திப்போம்……………………. செயல்படுவோம்……………. ஓற்றுமையுடன் குரல் கொடுப்போம் மதுவெனும் அரக்கனை விரட்டியடிக்க ஆக்கப்பூர்வமாய சிந்தித்து செயலாக்க. 09-Nov-2017 3:44 pm
டாஸ்மாக் தமிழ்நாட்டின் சாபக்கேடு 03-Aug-2017 6:48 pm
please close all TASMAC in our Tamilnadu for peoples welfare 24-Jun-2016 1:15 pm
பாலாஜிதயா - பாலாஜிதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 12:55 pm

வலிகளும் எனக்கு சுகம்தானடி, அவை உன் நினைவுகளுடன் கைகோர்த்து கொண்டு வருவதால்...!!

மேலும்

நன்றி 26-Mar-2014 7:29 pm
நன்றி 26-Mar-2014 7:29 pm
நன்றி.. 26-Mar-2014 7:29 pm
நீ நினைவுகளில் நிறைந்திருக்கிறாய் என்று வலிகள் என்னை உறுதிசெய்கிறது ! நன்று 19-Mar-2014 1:16 pm
பாலாஜிதயா - புவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 11:29 am

உடையவும் வழியின்றி,
கரையவும் விதியின்றி,
கடல் ஒதுக்கிய நுரையாய்,
கரையில் கிடக்கிறேன்...

நீயோ,
அலையாய் வந்து,
அடிக்கடி தொட்டுச்செல்கிறாய்...
ஆனாலும் ஏன்,
என்னை,
கரையிலேயே விட்டுச் செல்கிறாய்....?

மேலும்

நன்றி தோழமையே.. 30-Apr-2014 4:40 pm
மிக அருமையான காதல் கலந்த அழகு கவிதை அதிலும் அலையை துணைக்கு அழைத்தது கவிதை வரிகளில் ஒரு எதார்த்தம் தந்திருக்கிறது வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம் வாழ்க வளமுடன் 17-Apr-2014 4:32 pm
நன்றி 21-Mar-2014 2:01 pm
நன்றி தோழமையே 21-Mar-2014 2:00 pm
பாலாஜிதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 12:55 pm

வலிகளும் எனக்கு சுகம்தானடி, அவை உன் நினைவுகளுடன் கைகோர்த்து கொண்டு வருவதால்...!!

மேலும்

நன்றி 26-Mar-2014 7:29 pm
நன்றி 26-Mar-2014 7:29 pm
நன்றி.. 26-Mar-2014 7:29 pm
நீ நினைவுகளில் நிறைந்திருக்கிறாய் என்று வலிகள் என்னை உறுதிசெய்கிறது ! நன்று 19-Mar-2014 1:16 pm
பாலாஜிதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 11:59 pm

என் மரணமும் உன்னை போல தானடி, நான் நெருங்கி சென்றாலும் அது என்னை விட்டு விலகியே செல்கிறது..!!

மேலும்

பாலாஜிதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 11:57 pm

அவள் கூந்தலுக்காக காத்திருந்து உதிரும் என் தோட்டத்து மலர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இன்று நீங்கள்... நாளை நானாக கூட இருக்கலாம்..!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Kamesh Waren

vengampakkam

இவர் பின்தொடர்பவர்கள் (6)

s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
sarabass

sarabass

trichy
user photo

Kamesh Waren

vengampakkam

இவரை பின்தொடர்பவர்கள் (6)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
மேலே