உதிரும் உயிர்

அவள் கூந்தலுக்காக காத்திருந்து உதிரும் என் தோட்டத்து மலர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இன்று நீங்கள்... நாளை நானாக கூட இருக்கலாம்..!!

எழுதியவர் : பாலா (14-Dec-13, 11:57 pm)
Tanglish : uthirum uyir
பார்வை : 100

மேலே