இராவணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராவணன் |
இடம் | : TIRUPPUR |
பிறந்த தேதி | : 21-Jul-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 2 |
கண்ணதாசன் கவிகளில் அகரம் பழகி வாலியின் பாடல்களில் வர்ணனை பழகிய வைர அசுணம் நான்
கவிதைகளுக்கும் நகைச்சுவைகளுக்கும் உள்ள வரவேற்புகள் ஏன் கட்டுரைகளுக்கும் சிறுகதைகளுக்கும் வருவதில்லை.கவிதைகளை தாண்டி கட்டுரைகளுல் சிறந்த கருத்துகள் இருப்பின் ஏன் கட்டுரைகளுக்கு அதிக பார்வைகள் கிடைப்பதில்லை
கொன்றழிக்கும் வேடுவத் தொழிலை
வென்றழிக்க வந்த விவசாயம்
கறிக்குப் பிறந்த மாடுகளை
நெறிப்படுத்திய கடவுள் விவசாயம்
சுடுகாடான நிலங்களை
சிங்காரித்த விவசாயம்
முக்கனிகள் பல சுவைக்கத்
தந்த விவசாயம்
களவுத்தொழில் பல அழிய
வந்த விவசாயம்
தமிழர் வாழ்வில் தலையாய விவசாயம்
அது அவர்களுக்கே உரித்த தரமான விவசாயம் ...!
சிறுகதை செம்மல் பொள்ளாச்சி அபி அவர்களின் விபத்து சிறுகதை,சிறுகதைக்கே உரிய பண்புகளோடு அமைந்தது சிறப்பு.அபி அவர்கள் கதையின் மைய கதாபாத்திரமான மாரிமுத்துவை நன்றாக செதுக்கயுள்ளார் என்பது அனைத்து வாசகர்களின் மனதில் எழும் தீர்க்கமான எண்ணமாகும்.
"ஆக்சிடென்ட் ஆனதிலே இருந்து ஒரு வாரமா மேட்டுதொப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிருக்குனு சொல்றாங்க "," மேட்டுதொப்பு பன்னாடிக்கு ஒரு வாரமா கண்ணு தெரியரதில்லயமா?"
"வீட்டிலேயும் எப்போபாத்தாலும் பொண்டாட்டி ,பிள்ளைகளோட மல்லுகட்டிகிட்டே திரியறாராம்"
மேற்கண்ட சம்பாஷணைகளின் மூலம், நாம் ஒன்று என்றால் ஊர் மூன்று என்று சொல்லும் எதார்த்தத்தை