DHINESHKAR B - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : DHINESHKAR B |
இடம் | : CUDDALORE |
பிறந்த தேதி | : 07-Feb-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 4 |
தினேஷ்கர் பாஸ்கரின் சிந்தனை:
எண்ணங்களின் உருவம், அது
கொண்டுள்ளது,
எண்ணிலடங்கா தூரம்.
கண்ணின் சிந்தனை கண்ணீர் என்றால்,
கண்ணீரில் உப்பானவன் நான்.
விண்ணிண் சிந்தனை நிலா வண்ணம் என்றால்,
வற்றா வண்ணமதை வாரி பூசிக்கொண்டவன் நான்.
மண்ணின் சிந்தனை பொறுமை என்றால்,
அது பெருமைக்கொள்ளும் அளவிற்க்கு என்னுள் பெற்றவன் நான்.
மூங்கிலின் சிந்தனை இசை என்றால்,
அதற்கும் இசைந்தவன் நான்.
பாடலின் சிந்தனை வரிகளிலென்றால் அதையும் வரையறுக்க பிறந்தவன் நான்.
தூக்கத்தின் சிந்தனை கனவென்றால்,
கனவுலகின் கவிஞன் நான்.
கனவில் கவிப்பாட நினைத்து,
வார்த்தைகளை தொகுத்து,
வானம் தொட வெளிவந்தேன்,
சிந்தனையை மூலதனமாய் வைத்து,
தினேஷ்கர் பாஸ்கரின் சிந்தனையை முன் வைத்து
மனிதனே கடவுளாம் உனக்கு
ஒற்றை காலனே
உனக்கு சிவனும் அவன்தான்
பிரம்மனும் அவனே தான்
தந்தவன் தந்தயாம்
பெற்றவள் தாயாம்
பிறந்தது பிள்ளையாம்
மனிதனின் பானியில்
விதையை அவளுக்கு தந்தாய்
விதையாய் மண்ணிற்கு உன்னை தந்தாய்
பெற்றவளோ பூமித்தாய்
விந்தையாய் மரம் எனும் பிள்ளையாக மீண்டும் நீயே பிறந்தாய்
நீ மண்ணின் கணவனா, இல்லை
அவள் கரு கண்டவனா
பூமியில்
உன் அங்கமான வேரினை மண்புடவை கொண்டு பூசி மறைத்துக்கொள்ளும் தருணம் பெண்ணியத்தை தோற்கடிக்கும் நாழிகை,
அவளுக்கு சாகும் வரை அதை மறைத்து கொள்ளும் அம்சம் உன்னைப்போல் கிடைப்பதேயில்லை.
ஞாயிறு நிழலில் உன் ஈரம் என்மேல் வடிய
திங்களின் தீண்டலில்
வார்த்தை எனும் அம்பை எய்யும்,
நேரெதிராய் ஒட்டியமைந்த வில்லான
அதரத்தின் மேல் நட்டு தொங்கவிடப்பட்ட
கரு ஊசி இலை தோரணமே
பெண்மையின் எதிர்ப்பால் இனத்தின்
கம்பீர கதைப்பிற்க்குஉன்
நுனி தீண்டலால் தாரகை பொலிவு
தரும் வண்ண தூரிகையே
சோறுண்டு உயிரை
காத்தேன் நான்
உன் சோற்றாங்கை பக்கமோ
உயிரை சேர்த்தாய் நீ
நான் உண்டசோற்றில்
உண்மையை உள் நிறுத்தி
பொய்யை மட்டும் இடம் பார்த்து பாயவிட்டேன்
நீயோ இடப்பக்கம்
இனமான மெய்யை மட்டுமே
பாயிட்டு படுக்க வைத்தாய்
அதற்கு சான்று தான்
உன் இடம்வலம் தழுவி
என் இதழ் வழி பிறக்கும்
இழைபட்ட உயிரும் மெய்யும்
கவிஞர்கள் பலர் ஒப்புமைக்கண்டான்
கண்பார
வார்த்தை எனும் அம்பை எய்யும்,
நேரெதிராய் ஒட்டியமைந்த வில்லான
அதரத்தின் மேல் நட்டு தொங்கவிடப்பட்ட
கரு ஊசி இலை தோரணமே
பெண்மையின் எதிர்ப்பால் இனத்தின்
கம்பீர கதைப்பிற்க்குஉன்
நுனி தீண்டலால் தாரகை பொலிவு
தரும் வண்ண தூரிகையே
சோறுண்டு உயிரை
காத்தேன் நான்
உன் சோற்றாங்கை பக்கமோ
உயிரை சேர்த்தாய் நீ
நான் உண்டசோற்றில்
உண்மையை உள் நிறுத்தி
பொய்யை மட்டும் இடம் பார்த்து பாயவிட்டேன்
நீயோ இடப்பக்கம்
இனமான மெய்யை மட்டுமே
பாயிட்டு படுக்க வைத்தாய்
அதற்கு சான்று தான்
உன் இடம்வலம் தழுவி
என் இதழ் வழி பிறக்கும்
இழைபட்ட உயிரும் மெய்யும்
கவிஞர்கள் பலர் ஒப்புமைக்கண்டான்
கண்பார
மனிதனே கடவுளாம் உனக்கு
ஒற்றை காலனே
உனக்கு சிவனும் அவன்தான்
பிரம்மனும் அவனே தான்
தந்தவன் தந்தயாம்
பெற்றவள் தாயாம்
பிறந்தது பிள்ளையாம்
மனிதனின் பானியில்
விதையை அவளுக்கு தந்தாய்
விதையாய் மண்ணிற்கு உன்னை தந்தாய்
பெற்றவளோ பூமித்தாய்
விந்தையாய் மரம் எனும் பிள்ளையாக மீண்டும் நீயே பிறந்தாய்
நீ மண்ணின் கணவனா, இல்லை
அவள் கரு கண்டவனா
பூமியில்
உன் அங்கமான வேரினை மண்புடவை கொண்டு பூசி மறைத்துக்கொள்ளும் தருணம் பெண்ணியத்தை தோற்கடிக்கும் நாழிகை,
அவளுக்கு சாகும் வரை அதை மறைத்து கொள்ளும் அம்சம் உன்னைப்போல் கிடைப்பதேயில்லை.
ஞாயிறு நிழலில் உன் ஈரம் என்மேல் வடிய
திங்களின் தீண்டலில்
உன் கண்ணு குழி அழகினில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீது தாண்டி
என் நிம்மதிய நான் பொதச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ…..