DHINESHKAR B- கருத்துகள்

ஆடும் வரை கண்ணின் நடுவில் வண்ணம் எடுத்தும் என்றால்
இள வயதில் மீசையின் நிறம் கருப்பாக இருக்கும்
கண்ணின் நடுவின் வண்ணமும் அதே
அதைத்தான் இள வயதில் கருப்பு நிறத்தை கண்ணின் நடுவில் இருந்து பெறுமாம் மீசை
அதே போல் ஆடி அடங்கிய பொழுது என்றால் வயதான தருணம்
அந்நேரத்தில் மீசை வெள்ளை நிற பொலிவை அடையும்.
அவ்வெள்ளை நிறத்தை கண்ணின் நடுவில் இருந்து சற்று நகர்த்தி சூடிக்கொள்ளும்.
கண்ணின் நடுவிலிருந்து நகர்த்தி பார்த்தால் வண்ணம் வெள்ளை.
வயதானோரின் மீசை நிறமும் வெள்ளை
அதைதான் அவ்வரியில் வைத்துள்ளேன்


DHINESHKAR B கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே